முக்கியமான தகவல்கள்!!!

விளம்பர வேளை போட்டி 3 pm to 5 pm. அனைவரும் கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்குவிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு மார்ச்  06, 2023 திறக்கப் படும். விதிமுறைகளை இங்கு காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.

இடம் : Centerville High School

தேதி : May 6th 2023

மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்


போட்டிகள்!!!

இசைப் போட்டி   மற்றும் கட்டுரைப்போட்டியில்  பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்தக்கள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்த போட்டிக்கு பதிவு செய்யத் தேவையில்லை. வகுப்பிலேயே அனைத்து மாணவர்களுக்கும்  நடத்தப்படும்.  போட்டி விதிகளை இங்கு காணலாம்.

.

போட்டிகள்நாள்நேரம்பதிவு செய்ய கடைசி நாள்
இசைஇங்கு காணலாம்
விளம்பர வேளைமார்ச் 4, 202303:00 மணி முதல் 05:00 மணி வரை
ஆத்திசூடிமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
திருக்குறள் தேனீமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

இலக்கிய முற்றம் (வாங்க  பழகலாம்)!!!

நாள்: மார்ச் 10, 2023 வெள்ளிக்கிழமை மாலை 7:00 PM  முதல் 8:30 PM  மணி வரை

தலைப்பு: சங்க இலக்கியத்தில் பெண்புலவர்கள்

உரையாற்றுபவர் : மாலினி கல்யாணி மெட்ராஸ்  

இடம்: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148 கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்

வகுப்புகள் – மார்ச் 04, 2023

மார்ச் 18ம்தேதி இணையவழி வகுப்பு

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மார்ச் 11,18,25

ஏப்ரல் 1,15,22,29

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்.


வாரம் ஒரு குறள்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
(482)

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Ad-zap competition on 4th Mar from 3- 5 pm. Please come and encourage the participants.


Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registrations will open on 6th Mar 2023. Please check the guidelines here. Register your teams quickly.

Place: Centerville High School

Date: 6th May

More information will be shared here soon


Competitions!!!

Congrats to all students participated in Essay and Music competitions.

Registration is not required for Thirukkural and Athichudi competitions. This competition will be conducted in classrooms for all kids during regular school hours

EventDayTimingLast day to register
MusicFebruary 25, 20231.30 PM to 6.30 PMCheck here
AdzapMarch 4, 202303:00 to 06:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list

Literature Club!!!

Day: Mar 10th , 7:00pm-8:30pm on Friday Evening

Topic: Female Poets in Sangam literature

Speaker: Malini Kalyani Madras

Location: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148

If you are interested in attending this session please RSVP here


Weekly classes – 4th Mar  2023

Mar 18th Online School

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

March 11,18,25

April 1,15,22,29

Check here for School Calendar


Book Feedback!!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Kural for the week

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
(482)

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

Acting at the right season, is a cord that will immovably bind success (to a king).