முக்கியமான தகவல்கள்!!!


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 22, 2025

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 22ஆம் தேதி அவரவர் வகுப்பில் நடைபெறும். இறுதி போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்த் தேனீ வார்த்தை பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31ஆம் நாள் நடைபெறவுள்ளது. கலைநிகழ்ச்சிக்கான அறிவிப்புகள் வரும் ஞாயிறு அன்று அனுப்பப்படும், அதற்க்கான பதிவு விவரம் அடுத்த வாரம் வெளிவரும். குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட இடங்களே இருப்பதால், கலைநிகழ்ச்சிக்கான பதிவை, உடனே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA)

தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA) – தேர்வுக்கான பதிவு தொடங்கி விட்டது, உங்கள் வகுப்பு ஆசிரியர் பதிவு செய்யும் விவரங்களை வகுப்பில் விவரிப்பார்.

பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2025.


கோலப்பலகை

சென்ற ஆண்டு விழாவில் குழந்தைகள் வரைந்து வைக்கப்பட்ட கோலப்பலகை மார்ச் 8ஆம் தேதி பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வகுப்புகள் – மார்ச் 8, 2025

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

மார்ச் 15

மார்ச் 22

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505)

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Valluvan Tamil Academy (VTA) – Tamil Bee Competition.

Valluvan Tamil Bee competition will be held on March 22nd in your classroom. The finals will be conducted on March 29th.

Please find the word list here.


Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025.

Valluvan Tamil Academy 15th Annual day event will be conducted on May 31st, 2025. Please note the guidelines for cultural programs will be released this Sunday and registration will open by next week. Please look out for an email and register as soon as it opens up. Slots tend to fill up fast and we have fixed number of slots for cultural programs.


County Credits!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Tamil Virtual Academy (TVA)

Tamil Virtual Academy (TVA) Registration are open now. Your class teacher will give the instructions to register for respective classes.

Last date for registration is March 15, 2025


Kolam Board distribution

Kolam board displayed last year annual day will be distributed to the kids on March 8. Please collect them in the school front desk.


Weekly class – March 8, 2025 – Rocky Run Middle School

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

March 15

March 22

School Calendar


Kural for the week

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505)

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

A man’s deeds are the touchstone of his greatness and littleness.