முக்கியமான தகவல்கள்!!!

மார்ச் 23 இணையவழியில் பள்ளி நடை பெறும்.


தமிழ்த் தேனீ போட்டி!!!

மார்ச் 16ம் தேதி,   தமிழ்த் தேனீ போட்டி  அனைத்து மாணவர்களுக்கும்  அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும்.  இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை

போட்டிநாள்நேரம்
தமிழ்த் தேனீமார்ச் 16போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

கட்டுரைப் போட்டி!!!

கட்டுரைப் போட்டி ஏப்ரல் 6ம் தேதி நிலை 6,7,8,இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும். விதிமுறைகளை இங்கே காணலாம். இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை.


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு விரைவில் திறக்கப்படும்.

இடம் : Oakton High School

தேதி : Jun 1st 2024

மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – மார்ச் 09, 2023

பள்ளி நாட்கள் : மார்ச் 16, 23

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. (193) 

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

March 23rd is online school.


Tamil Bee Competition !!!

Tamil bee will be conducted for all students on March 16th  in the classrooms during regular school hours. No Registration is required for participation.

CompetitionDateTime
Tamil beeMarch 16Guideline and Words list

Essay Competition!!!

April 6th Essay competition will be conducted for Nilai 6,7,8,Idainilai and Melnilai students in their classrooms. No Registration is required for participation. click here for Guidelines.


Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registrations will be open soon.

Place: Oakton High School

Date: 1st Jun 2024

More information will be shared here soon


TVA Exam!!!

18th  May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Weekly classes – 9th Mar 2024

Upcoming school days: March 16,23

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. (193) 

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.