முக்கியமான தகவல்கள்!!!

மார்ச் 18ம் தேதி இணையவழி வகுப்பு.


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது.

பதிவு செய்ய, MyValluvanTamil->Cultural Events->Annual Day

விதிமுறைகளை இங்கு காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.

இடம் : Centerville High School

தேதி : May 6th 2023

மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்


போட்டிகள்!!!

விளம்பர வேளை, இசைப் போட்டி   மற்றும் கட்டுரைப்போட்டியில்  பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்தக்கள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்த போட்டிக்கு பதிவு செய்யத் தேவையில்லை. வகுப்பிலேயே அனைத்து மாணவர்களுக்கும்  நடத்தப்படும்.  போட்டி விதிகளை இங்கு காணலாம்.

.

போட்டிகள்நாள்நேரம்பதிவு செய்ய கடைசி நாள்
இசைஇங்கு காணலாம்
விளம்பர வேளைஇங்கு காணலாம்
ஆத்திசூடிமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
திருக்குறள் தேனீமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

இலக்கிய முற்றம் (வாங்க  பழகலாம்)!!!

நாள்: மார்ச் 10, 2023 வெள்ளிக்கிழமை மாலை 7:00 PM  முதல் 8:30 PM  மணி வரை

தலைப்பு: சங்க இலக்கியத்தில் பெண்புலவர்கள்

உரையாற்றுபவர் : மாலினி கல்யாணி மெட்ராஸ்  

இடம்: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148 கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்

வகுப்புகள் – மார்ச் 11, 2023

மார்ச் 18ம்தேதி இணையவழி வகுப்பு

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மார்ச் 18,25

ஏப்ரல் 1,15,22,29

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


County Credit முடிவுகளை பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்.


வாரம் ஒரு குறள்

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
(892)

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Online School on Mar 18th , 2023.


Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.

To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day

Please check the guidelines here. Register your teams quickly.

Place: Centerville High School

Date: 6th May

More information will be shared here soon


Competitions!!!

Congrats to all students participated in Ad-zap, Essay and Music competitions.

Registration is not required for Thirukkural and Athichudi competitions. This competition will be conducted in classrooms for all kids during regular school hours

EventDayTimingLast day to register
MusicCheck here
AdzapCheck here
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list

Literature Club!!!

Day: Mar 10th , 7:00pm-8:30pm on Friday Evening

Topic: Female Poets in Sangam literature

Speaker: Malini Kalyani Madras

Location: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148

If you are interested in attending this session please RSVP here


Weekly classes – 11th Mar  2023

Mar 18th Online School

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

March 18,25

April 1,15,22,29

Check here for School Calendar


County Credits!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Book Feedback!!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Kural for the week

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
(892)

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.