TVA Exam 2022!!!

Please register your students for TVA beginner/intermediate TVA exams.

This is Mandatory exam for Students who registered during 2020-2021 or 2021-2022 in Nilai3 or Nilai5.

Exam Date: May 14, 2022

Registration Process: Please follow the steps provided here to complete the registration

Last to register 20th Mar 2022


Thirukkural /Athichudi,Tamil Bee & Adzap Competitions!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on March 26th. Please check the published words list here.

Adzap: Adzap competition will be conducted on Apr 16th. Please follow the steps provided here to Register .Last day to register for the competition is Apr 3, 2022.

Art Competition Results are updated in our website. Congrats winners!!!.

Thirukkural and Athichudi competitions: The competition is on March 12. Please check here for more information.


VTA YEAR BOOK 2022!!!

Students contributions are invited for Year book. Please send stories, articles or drawings that exhibit greatness of Tamil and its culture. You could also send write ups describing your journey with VTA. Last day to send your articles is March 11, 2022.

We need Volunteers to help us in coordination efforts and editing of the Year book. If you are interested to be part of the yearbook team, please send us email to HELP.

We request Nilai 5 and above student NOT to send drawings/art for year book.


Next class is on –  12th Mar 2022

In person class for Nilai 7

Nilai 6 will start in person classes from 2nd Apr 2022.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Spring Break: Apr 9th 2022


Tamil Sangam Events!!!

Greater Washington Tamil sangam is conducting Thirukkural Essay writing competition for High school students this year. Please encourage your students to participate in this competition. For more details check this webpage.


Kural for the week

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835
)

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.


TVA தேர்வு!!!

உங்கள் குழந்தைகளை ஆரம்பம் அல்லது இடைநிலைத் தேர்வு எழுத பதிவு செய்யவும்.

2020-2021 அல்லது  2021-2022 கல்வி ஆண்டில், நிலை 3/நிலை 5 ல் பதிவு செய்த மாணவர்கள் கண்டிப்பாக இந்த தேர்வு எழுத வேண்டும்

தேர்வு நாள்: மே 14, 2022

பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கலாம். பதிவு செய்யக் கடைசி நாள் மார்ச் 20, 2022.


திருக்குறள்/ஆத்திச்சூடி, தமிழ்த்தேனீ மற்றும் விளம்பரவேளை போட்டிகள் !!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம்.

விளம்பரவேளை : விளம்பரவேளை போட்டி ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும். விரைவில் போட்டிக்கான பதிவு தொடங்கும். பதிவு செய்யும்முறையை இங்கு காணலாம்.. பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 3.

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.

சித்திரம்/கோலம் போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டி: மார்ச் 12 அன்றுஇணையவழிநடக்கும்.


பள்ளியின் ஆண்டு மலர்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்கு மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் கதை, கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் தமிழ்பள்ளியில் உங்கள் அனுபவப் பதிவுகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2022.

பள்ளியின் ஆண்டு மலரை தொகுப்பதற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

நிலை 5 ற்கு மேல் படிக்கும் மாணவர்கள் ஓவியங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 03/12/2022

நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

நிலை 6 மாணவா்களுக்கு ஏப்ரல் 2 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

வசந்தகால விடுமுறை ஏப்ரல் 9


வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகள்!!!

வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்  உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப்போட்டி நடத்துகிறது. மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்.


வாரம் ஒரு குறள்

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835
)

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.