VTA arts and music showcase

We are showcasing our kids’ drawing/kolam and musical talents on our YouTube platform on March 13th and 20th at 4:30pm. We hope you enjoy the program as a family and join in to appreciate the kids for their hardwork and effort. 

Links for March 13th YouTube, VTA webpage 


A conversation with parents

For the last 3 weeks, we have gathered feedback from parents of all Nilai about books and online learning.  We greatly appreciate all the feedback and the patience you have displayed working through our books in its first year. VTA academic council has already started to work towards simplifying the content to the best extent possible and adapt based on your feedback.

Please continue to share your valuable feedback on books using this Google form.


Mid year financial report

VTA’s mid year financial report is available for viewing through my.valluvantamil.org page. Please login and click on “VTA Reports” to view it. 


FETNA Thamizh bee and Kural bee contests

This year too FETNA is preparing to conduct thamizh bee competition for all the kids. Please use this link to register your kids for the VTA screening process ( LAST DATE MARCH 26,2021).  For further details, you can reach out to FetnaTamilBee@valluvantamil.org

Kural Bee can be registered directly through FETNA website.

Kural Bee competition date: Saturday, April 24, 2021

Last date for registration: Saturday, April 3, 2021.


Regular classes this week

Saturday, March 13, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Spring break – March 27 (no classes)


Kural for the week

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994)  

 நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

The world applauds the character of those whose usefulness results from their virtue of honesty, straightforwardness and charity.


வ.த.மை ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

நம் குழந்தைகளின் ஓவியம்/கோலம் மற்றும் இசையாற்றலை வெளிப்படுத்த நமது பள்ளியின் YouTube தளத்தில் மார்ச் 13 மற்றும் 20 மாலை 4:30 மணிக்கு விழாவாக நடைபெறவுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கண்டு களித்து குழந்தைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மார்ச் 13-க்கான இணைப்புகள் – YouTube , வ.த.மை இணையதளம்.


பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல்

கடந்த மூன்று வாரங்களாக பெற்றோர்களிடமிருந்து புத்தகங்கள், தமிழ் கற்றல் பற்றி பல பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வ.த.மை. கல்விப்பணிக்குழு புத்தகங்களை மேலும் சீரமைக்க, எளிமைப்படுத்த முயற்சிகளை ஆரம்பித்துவிட்டது.  புதிய புத்தகங்களின் முதல் ஆண்டில் உங்கள் பொறுமைக்கும், நீங்கள் அளித்த பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி.  தகுந்த மாற்றங்களுடன் மீண்டும் உங்களை அடுத்த கல்வியாண்டின்  தொடக்கத்தில் சந்திக்கிறோம். 

புத்தகங்கள் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து  இந்த கூகிள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கவும்.


இடை ஆண்டு நிதி அறிக்கை

நம் பள்ளியின் இடை ஆண்டு நிதி அறிக்கை வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. என் வள்ளுவன் இணையப்பக்கம் வாயிலாக உறுப்பினர்கள் “VTA Reports” பகுதியில் அந்த அறிக்கையை படிக்கலாம்.  


பேரவை தமிழ்த்தேனீ மற்றும் குறள் தேனீ போட்டிகள்

இந்த ஆண்டும் வட அமெரிக்க தமிழ்ப் பேரவை தமிழ்த்தேனீ போட்டிகளை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறது. உங்கள் குழந்தையை பதிவு செய்ய இந்த கூகிள் படிவத்தை நிரப்பவும் (பதிவு செய்ய கடைசி நாள் :  மார்ச் 26, 2021). மேலும் விவரங்களுக்கு FetnaTamilBee@valluvantamil.org -க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

குறள் தேனீக்கு நேரடியாக பேரவையுடனே பதிவு செய்யலாம்.

குறள் தேனீ போட்டி நாள் :  சனிக்கிழமை, ஏப்ரல் 24, 2021 

பதிவு செய்ய கடைசி நாள் :  சனிக்கிழமை, ஏப்ரல் 3, 2021 


வாராந்திர வகுப்புகள்

சனி, மார்ச் 13, 2021   

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

மார்ச் 27ஆம் தேதி விடுமுறை – வசந்தகால இடைவேளை


கடந்த வாரம் தகவல்தொடர்பு தவறவிட்டீர்களா?  வலைப்பக்கத்தைப் பார்வையிடவும்


வாரம் ஒரு குறள் 

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994) 

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். 

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!