முக்கியமான தகவல்கள்!!!
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 22, 2025
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 22ஆம் தேதி அவரவர் வகுப்பில் நடைபெறும். இறுதி போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்த் தேனீ வார்த்தை பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது .
பதிவு செய்ய –MyValluvanTamil->Cultural Events->Annual Day
விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.
இடம் : Oakton High School
தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA)
தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA) – தேர்வுக்கான பதிவு தொடங்கி விட்டது, உங்கள் வகுப்பு ஆசிரியர் பதிவு செய்யும் விவரங்களை வகுப்பில் விவரிப்பார்.
பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15.
கட்டுரைப்போட்டி 2024-25 – முடிவுகள்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
முடிவுகளைக்கான இங்கே சொடுக்கவும்.
முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமான பள்ளி நாள்
ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு.
வகுப்புகள் – மார்ச் 15, 2025 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
மார்ச் 22
மார்ச் 29
வாரம் ஒரு குறள்
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (997)
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Valluvan Tamil Academy (VTA) – Tamil Bee Competition.
Valluvan Tamil Bee competition will be held on March 22nd in your classroom. The finals will be conducted on March 29th.
Please find the word list here.
Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025
Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.
To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day
Please check the guidelines here. Register your team as soon as possible.
Place: Oakton High School
Tamil Virtual Academy (TVA)
Tamil Virtual Academy (TVA) Registration are open now. Your class teacher will give the instructions to register for respective classes.
Essay Competition 2024-2025 Results
Congratulations to the winners. Please see the results here
Important announcement
April 26 Saturday – Regular school day
April 27 Sunday – Volunteers Gathering and Students award ceremony
Weekly class – March 15, 2025 – Rocky Run Middle School
Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm
Next few school days:
March 22
March 29
Kural for the week
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (997)
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.