முக்கியமான தகவல்கள்!!!

மார்ச் 18ம் தேதி இணையவழி வகுப்பு.


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது.

பதிவு செய்யMyValluvanTamil->Cultural Events->Annual Day

விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.

இடம் : Centerville High School

தேதி : May 6th 2023

மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.


போட்டிகள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்தப் போட்டிக்குப் பதிவு செய்ய வேண்டும்.   போட்டி விதிகளை இங்குக் காணலாம்.

போட்டிகள்நாள்நேரம்முடிவுகள்/விதிகள்
இசைஇங்கு காணலாம்
விளம்பர வேளைஇங்கு காணலாம்
ஆத்திசூடிஏப்ரல் 22, 2023TBD
திருக்குறள் தேனீஏப்ரல் 22, 2023TBD
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

வகுப்புகள் – மார்ச் 18, 2023

மார்ச் 18ம்தேதி இணையவழி வகுப்பு

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மார்ச் 25

ஏப்ரல் 1,15,22,29

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


County Credit முடிவுகளை பதிவுப் செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்குக் காணலாம்


வாரம் ஒரு குறள்

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(823)

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Online School on Mar 18th , 2023.


Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.

To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day

Please check the guidelines here. Register your teams as soon as possible.

Place: Centerville High School

Date: 6th May

More information will be shared here soon


Competitions!!!

Congrats to all students participated in Ad-zap, Essay and Music competitions.

Registration is not required for Thirukkural and Athichudi competitions. This competition will be conducted in classrooms for all kids during regular school hours

EventDayTimingResults/Rules
MusicCheck here
AdzapCheck here
AthichudiApril 22, 2023TBD
Thirukural TheniApril 22, 2023TBD
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list

Weekly classes – 18th Mar  2023

Mar 18th Online School

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

March 25

April 1,15,22,29

Check here for School Calendar


County Credits!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Kural for the week

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(823)

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.