VTA Family Celebration!!!

We are planning to celebrate the volunteers and the students who proved their skills by winning the comeptitions with a picnic.

Place: Lake Fairfax

Date: May 8, 2022

Time: 10:30 am – 1:30 pm

RSVP here before Apr 2, 2022. Come lets celebrate with great food!!! Please mark your calendars.


TVA Exam 2022!!!

Please register your students for TVA beginner/intermediate TVA exams.

This is Mandatory exam for Students who registered during 2020-2021 or 2021-2022 in Nilai3 or Nilai5.

Exam Date: May 14, 2022

Registration Process: Please follow the steps provided here to complete the registration

Last to register 20th Mar 2022


Tamil Bee & Adzap Competitions!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on March 26th. Please check the published words list here.

Adzap: Adzap competition will be conducted on Apr 16th. Please follow the steps provided here to Register .Last day to register for the competition is Apr 3, 2022.

Thirukkural and Athichudi competitions Results are updated in the website. Congrats winners!!!.


VTA YEAR BOOK 2022!!!

Students contributions are invited for Year book. Please send stories, articles or drawings that exhibit greatness of Tamil and its culture. You could also send write ups describing your journey with VTA. Last day to send your articles is March 26, 2022.

We need Volunteers to help us in coordination efforts and editing of the Year book. If you are interested to be part of the yearbook team, please send us email to HELP.

We request Nilai 5 and above student NOT to send drawings/art for year book.


Next class is on –  19th Mar 2022

In person class for Nilai 7

Nilai 6 will start in person classes from 2nd Apr 2022.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Spring Break: Apr 9th 2022


County Exam Results!!!

Please record here is your kids took County credit exam in this school year.


Kural for the week

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
(401
)

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுவது, ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.


கோலாகலமான கொண்டாட்டம்!!!!!!

வள்ளுவன் தமிழ் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நம் பள்ளியின் தன்னார்வலர்களையும் , தம் திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளையும் கொண்டாடி மகிழும் வண்ணம் இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : Lake Fairfax

தேதி : May 8,2022

நேரம்: 10 am -1 pm

உங்கள் விருப்பத்தை இங்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் தெரிவிக்கவும். அருமையான உணவுடன் கூடி மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்


TVA தேர்வு!!!

உங்கள் குழந்தைகளை ஆரம்பம் அல்லது இடைநிலைத் தேர்வு எழுத பதிவு செய்யவும்.

2020-2021 அல்லது  2021-2022 கல்வி ஆண்டில், நிலை 3/நிலை 5 ல் பதிவு செய்த மாணவர்கள் கண்டிப்பாக இந்த தேர்வு எழுத வேண்டும்

தேர்வு நாள்: மே 14, 2022

பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கலாம். பதிவு செய்யக் கடைசி நாள் மார்ச் 20, 2022.


தமிழ்த்தேனீ மற்றும் விளம்பரவேளை போட்டிகள் !!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம்.

விளம்பரவேளை : விளம்பரவேளை போட்டி ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும். விரைவில் போட்டிக்கான பதிவு தொடங்கும். பதிவு செய்யும்முறையை இங்கு காணலாம்.. பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 3.

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.

ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.


பள்ளியின் ஆண்டு மலர்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்கு மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் கதை, கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் தமிழ்பள்ளியில் உங்கள் அனுபவப் பதிவுகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் மார்ச் 26,2022.

பள்ளியின் ஆண்டு மலரை தொகுப்பதற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

நிலை 5 ற்கு மேல் படிக்கும் மாணவர்கள் ஓவியங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 03/19/2022

நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

நிலை 6 மாணவா்களுக்கு ஏப்ரல் 2 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

வசந்தகால விடுமுறை ஏப்ரல் 9


உலக மொழிகளுக்கான County தேர்வு முடிவுகள்!!!

இந்த கல்வி ஆண்டில் உங்கள் குழந்தைகள் County தேர்வு எழுதி இருந்தால் இங்கு பதிவு செய்யவும்.


வாரம் ஒரு குறள்

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
(401
)

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுவது, ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.