முக்கியமான தகவல்கள்!!!
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 22, 2025
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 22ஆம் தேதி அவரவர் வகுப்பில் நடைபெறும். இறுதி போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்த் தேனீ வார்த்தை பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது .
பதிவு செய்ய –MyValluvanTamil->Cultural Events->Annual Day
விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.
இடம் : Oakton High School
MC/தமிழ்த்தாய் வாழ்த்து/ VTA பாட்டு மற்றும் திருக்குறள் விவாதம்
MC/தமிழ்த்தாய் வாழ்த்து/ VTA பாட்டு மற்றும் திருக்குறள் விவாதம் ஆண்டு விழா நிகழ்ச்சிற்கான பதிவு தொடங்கிவிட்டது. இவற்றில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் இங்கே பதிவு செய்யவும்
முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமான பள்ளி நாள்
ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு.
வகுப்புகள் – மார்ச் 15, 2025 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
மார்ச் 29
ஏப்ரல் 5
வாரம் ஒரு குறள்
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Valluvan Tamil Academy (VTA) – Tamil Bee Competition.
Valluvan Tamil Bee competition will be held on March 22nd in your classroom. The finals will be conducted on March 29th.
Please find the word list here.
Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025
Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.
To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day
Please check the guidelines here. Register your team as soon as possible.
Place: Oakton High School
MC/Tamil Thaai Vaazhthu/VTA Song/Thirukkural Debate
MC/Tamil Thaai Vaazhthu/VTA Song/Thirukkural Debate registration started for Annual day event. Interested students please register here.
Important announcement
April 26 Saturday – Regular school day
April 27 Sunday – Volunteers picnic and Students award ceremony
Weekly class – March 22, 2025 – Rocky Run Middle School
Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm
Next few school days:
March 29
April 5
Kural for the week
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.