முக்கியமான தகவல்கள்!!!

ஏப்ரல் 8 வசந்தகால விடுமுறை


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ் மையத்தின் 13 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்குபெற மிகுந்த உற்சாகத்துடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. பதிவுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமானதால், ஏற்கனவே அறிவித்தபடி குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் ஏற்கனவே பதிவு செய்துள்ள பிற அணிகளுடன் (அந்த அணிகளின் ஒப்புதலோடு)  இணைய உங்கள் குழந்தைகள் விரும்பினால் குழந்தையின் பெயர்,நிலை மற்றும் பங்குபெற விருப்பமான நிகழ்ச்சியின் விவரங்களை விழா குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும். இது முழுக்க முழுக்க அந்தந்த அணிகளின் விருப்பத்தைப் பொறுத்தது.

ஆண்டு விழா விவரங்கள்:

இடம் : Centerville High School

தேதி : May 6th 2023

நேரம்: 1 pm to 9 pm

வரும் வாரங்களில் விழா அழைப்பிதழ் மற்றும் உணவு முன்பதிவு இணைப்பு பகிரப்படும்.

ஆண்டு விழாவில் தொகுப்பாளராக விருப்பமா அல்லது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசையா இங்கு உங்கள் விருப்பத்தை தெரியப் படுத்தவும்.

ஆண்டு விழாவில் மேடை அலங்கரிப்பில் உதவ விருப்பமா?  உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

3 ஆண்டுகளுக்குப் பின் நடை பெறும் இந்த விழா வெற்றி பெற உங்களது பொன்னான நேரத்தை தன்னார்வலர் பணிக்கு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.


போட்டிகள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்தப் போட்டியில் பங்கு பெற பதிவு செய்ய வேண்டும் . போட்டி விதிகளை இங்குக் காணலாம்.

போட்டிகள்நாள்நேரம்முடிவுகள்/விதிகள்
இசைஇங்கு காணலாம்
விளம்பர வேளைஇங்கு காணலாம்
ஆத்திசூடிஏப்ரல் 22, 202310:30 -1:30
திருக்குறள் தேனீஏப்ரல் 22, 20233:30 – 6:30
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

வகுப்புகள் – மார்ச் 25, 2023

ஏப்ரல் 8 வசந்தகால விடுமுறை

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஏப்ரல் 1,15,22,29

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு..
(841)

அறியாமையே இல்லாமைப் பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

8th April Spring holiday.


Annual Day!!!

Due to overwhelming registrations, we reached the max number of programs in the time slot we have before the closing date. Hence the registration is closed. If your child or anyone else’s is still interested in participating in the Annual day cultural programs , please send a request with details on program type and student nilai info to Annual Day Committee. Annual Day Committee (ADC) will work with you to find alternate options to the best of their ability

Annual Day Details

Place: Centerville High School

Date: 6th May

Time: 1 pm- 9pm

Evite for RSVP and Food Registration will come out shortly. It will be updated in our website. 

If your kids are interested in being a MC or singing the VTA Song/Invocation to Mother Tamil Please fill this google form and let us know. First come first serve only. Registration will close once we reach the capacity. 

We need all the help for decorations. Please come forward to help us as we are celebrating Annual day after 3 long years. Reach us via HELP.


Competitions!!!

Registration is required for Thirukkural and Athichudi competitions.

EventDayTimingResults/Rules
MusicCheck here
AdzapCheck here
AthichudiApril 22, 202310:30 – 1:30
Thirukural TheniApril 22, 20233:30 – 6:30
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list

Weekly classes – 25th Mar  2023

8th April Spring holiday.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

April 1,15,22,29

Check here for School Calendar


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Kural for the week

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு..
(841)

அறியாமையே இல்லாமைப் பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.