முக்கியமான தகவல்கள்
வகுப்புகள் – மார்ச் 28 (இணைய வழி வகுப்பு – Google classroom)
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
ஏப்ரல் 4 – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)
ஏப்ரல் 11
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 16 வது ஆண்டு விழா மே 30, 2026
இடம் : Oakton High School

ஆண்டு விழா உணவு முன்பதிவு
ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வள்ளுவன் தமிழ் மையம் ஆண்டு விழாவிற்கான 2026 – தன்னார்வலர்கள் தேவை!!
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்டு விழாவிற்கான பல்வேறு குழுக்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. தயவுசெய்து ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.
VTA புத்தக விற்பனை சமூகப்பணி
ஏப்ரல் 4‑ஆம் தேதி சனிக்கிழமை, North America முருகன் கோவிலில் (கீழ்தளம், நூலகம் அருகில்) நடைபெறும் சிறப்பு புத்தக விற்பனை சமூகப்பணி நிகழ்வில் VTA மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இது மாணவர்கள் தலைமைத்துவ அனுபவத்தை பெற ஒரு அருமையான வாய்ப்பு. இந்த நிகழ்விற்காக நாங்கள் தன்னார்வலர்களை இரண்டு அணிகளாகப் பிரிக்கிறோம்:
- விற்பனை & லாஜிஸ்டிக்ஸ் அணி (புத்தகங்கள்/மேசைகளை ஒழுங்குபடுத்துதல்)
- விருந்தினர் வரவேற்பு அணி
ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், தயவுசெய்து இங்கே பதிவு செய்யவும்.
இடம்:
North America முருகன் கோவில், 6300 Princess Garden Pkwy, Lanham, MD 20706 (கீழ்தளம், நூலகம் அருகில்)
நேரம்:
காலை 10:00 – மாலை 4:00
VTA தமிழ்த் தேனீ – போட்டி முடிவுகள்
தமிழ்த் தேனீ போட்டி முடிவுகளைக் காண இங்கே சொடுக்கவும்
தேர்தல் செயல்முறைக் கூட்டம்
தேர்தல் செயல்முறை மற்றும் மாற்றங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள தேர்தல் குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த ஆண்டு தேர்தல் குழுவின் ஏற்பாட்டில் 4 இயக்குனர்கள் குழு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்
நாள்: ஏப்ரல் 7 செவ்வாய் கிழமை
இணையவழி கூட்டம் – ஏப்ரல் 7, 2026, இரவு 8:30
பதவி / Position
துணை செயலாளர் / Joint Secretary – 2 Years
பொருளாளர் / Treasurer – 2 Years
பெற்றோர் பிரதிநிதி / Parents Representative – 2 Years
ஆசிரியர் பிரதிநிதி / Teachers Representative – 2 Years
County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!
உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும்,
கடைசி நாள்: மார்ச் 30.
பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்
FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
இந்த போட்டியில் பங்குபெற விரும்புவோர், விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.
வாரம் ஒரு குறள்
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Weekly class – March 28, 2026, Online School (Google Classroom)
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
April 4 – Spring Break Holiday
April 11
Valluvan Tamil Academy – 16th Annual Day celebration May 30th, 2026
Place: Oakton High School

Annual Day 2026 – Volunteers sign up
Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026.
We are looking for enthusiastic volunteers to help various tasks for Annual day.
Interested volunteers, please sign up here.
Annual Day Food Reservation
Food ticket reservations for Annual Day have now opened. To enjoy the delicious meal, we kindly request you to make your reservation at the earliest.

VTA Book Sale Community Service @ Murugan Temple
VTA Book Sale Community Service We are inviting our students and parents to participate in a special Book Sale Community Service Event on the April 4th Saturday at the Murugan Temple of North America (Lower Level, next to the Library).
This is a wonderful opportunity for students to gain leadership experience. We are splitting volunteers into two teams: Sales & Logistics Team (managing the books/tables) and the Greeting Team.
Interested volunteers, please sign up here
Venue: Murugan Temple of North America, 6300 Princess Garden Pkwy, Lanham, MD 20706. (Lower Level, next to Library).
Event Duration: 10:00 AM – 4:00 PM
VTA Tamil Theni Competition – Results
Tamil Theni competition results are available in our website. Click Here.
Election Process Meeting
To share the election process and updates with the members, the Election Committee will be conducting a meeting. This year, an election will be held for 4 Board Member positions, organized by the Election Committee.
Date: Tuesday, April 7 Online Meeting – April 7, 2026, 8:30 PM
Positions
- Joint Secretary – 2 Years
- Treasurer – 2 Years
- Parents’ Representative – 2 Years
- Teachers’ Representative – 2 Years
County Credits Result!!!
If your kids took Tamil County credit exams, please record them @myvalluvan.org.
Last Date: March 30
Please follow the steps provided in this document to record the credits.
FETNA – National‑level Kural Theni Competitions.
FETNA – National‑level Kural Theni Competitions.
Those who wish to participate in this competition, please click here to view the details.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
