முக்கியமான தகவல்கள்!!!


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ இறுதி போட்டி – மார்ச் 29, 2025.

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ
இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு மட்டும் (காலை/மாலை வகுப்பு மாணவர்கள்),
இறுதி போட்டி மார்ச் 29ஆம் தேதி 1:30pm – 3:30pm நடைபெறும். மற்ற மாணவர்களுக்கு வழக்கமான வகுப்பு நடைபெறும்

தமிழ் தேனிக்குழு இறுதி போட்டியை நடத்துவார்கள்.

தமிழ்த் தேனீ வார்த்தை பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது .
பதிவு செய்ய –MyValluvanTamil->Cultural Events->Annual Day

விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.

இடம் : Oakton High School


தேர்தல் செயல்முறைக் கூட்டம்

தேர்தல் செயல்முறை மற்றும் மாற்றங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள தேர்தல் குழு கூட்டம் நடக்க உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரங்களில் ஒன்றில் பங்குபெறுமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்

நாள்: ஏப்ரல் 5 சனிக்கிழமை
இடம்: ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி, அறை 316,
நேரம்:
11:00am முதல் 12:00am வரை
12:30pm முதல் 1:30pm வரை
மற்றும் 2:00pm முதல் 3:00pm மணி வரை


MC/தமிழ்த்தாய் வாழ்த்து/ VTA பாட்டு மற்றும் திருக்குறள் வாதம்

MC/தமிழ்த்தாய் வாழ்த்து/ VTA பாட்டு மற்றும் திருக்குறள் விவாதம் ஆண்டு விழா நிகழ்ச்சிற்கான பதிவு தொடங்கிவிட்டது. இவற்றில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் இங்கே பதிவு செய்யவும்


முக்கிய அறிவிப்புகள்

ஏப்ரல் 5 சனிக்கிழமை – வழக்கமானப் பள்ளி நாள்
ஏப்ரல் 12 சனிக்கிழமை – இணையவழியில் பள்ளி நடைபெறும் (Google Classroom)
ஏப்ரல் 19 சனிக்கிழமை – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)
ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமானப் பள்ளி நாள்
ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் (11:00am – 1:30pm) மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (2:00pm தொடங்கும்)


வகுப்புகள் – மார்ச் 29, 2025 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஏப்ரல் 5

ஏப்ரல் 12 – இணையவழியில் பள்ளி நடைபெறும் (Google Classroom)

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. (161)

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Valluvan Tamil Academy (VTA) – Tamil Bee Competition Finals – March 29, 2025

  • Winners will advance to the Finals to be held on Saturday, March 29th between 1:30-3:30 PM
  • Only winners will need to go to the Finals venue. – Others will have regular class.
  • Once the competition is done, Afternoon session students need to go directly to the Final room and can return to their class or disburse from the Finals venue depending on the competition duration.
  • Morning session winners will need to come in the afternoon for Finals and parents can wait in the waiting room and pick them up after the competition
  • Classroom details for Finals will be shared soon – Finals will be conducted by Tamil Bee Team. Teachers will teach their regular class on 29th for other students
  • Only Round 4 and 5 from the respective guidelines will be conducted for Finals.
  • Please refer to the Guidelines for the format

Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025

Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.
To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day
Please check the guidelines here. Register your team as soon as possible.
Place: Oakton High School


Election Committee Meeting!!!

Election committee is conducting a meeting to share the election processes and changes with the members on April 5th Saturday.
Day: April 5 Saturday
Place: Rocky Run Middle school, Room 316
Time: Morning 11:00 to 12:00 pm, 12:30pm – 1:30pm and 2:00pm to 3:00 pm

Please participate in any one of the meetings.


MC/Tamil Thaai Vaazhthu/VTA Song/Thirukkural Debate

MC/Tamil Thaai Vaazhthu/VTA Song/Thirukkural Debate registration started for Annual day event. Interested students please register here.


Important announcements

April 5 Saturday – Regular school day
April 12 Saturday – Online Class (Google Classroom)
April 19 Saturday – Spring Break Holiday
April 26 Saturday – Regular school day
April 27 Sunday – Volunteers Appreciation picnic (11:00am – 1:30pm) and Students award ceremony (2:00pm Onwards)


Weekly class – March 29, 2025 – Rocky Run Middle School

Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm

Next few school days:

April 5
April 12 – Online Class (Google Classroom)

School Calendar


Kural for the week

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. (161)

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.