முக்கியமான தகவல்கள்!!!

மார்ச் 30 பள்ளி விடுமுறை.


கட்டுரைப் போட்டி!!!

கட்டுரைப் போட்டி ஏப்ரல் 6ம் தேதி நிலை 6,7,8,இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும். விதிமுறைகளை இங்கே காணலாம். இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை.


ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப்பட்டு விட்டது. பதிவு செய்ய – என் வள்ளுவன்->Cultural Events->Annual Day

***மிகவும் குறைவான ஒதுக்கப்பட்ட நேரத்தினால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்***

உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
பெற்றோர் சந்திப்புஏப்ரல் 271:30-3:00 PMRoom -316 @Rocky Runஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும்.
ஒத்திகைமே 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
ஆண்டு விழாஜூன் 111:00 am – 9:00 PMOakton High School

விழா தொகுப்பாளர் பதிவு  ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும். கூகிள் படிவம் இங்கு விரைவில் பகிரப்படும். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.


மேடை அலங்காரமும் கின்னஸ் உலக சாதனையும்!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா மேடை அலங்காரத்தில் அனைத்து குழந்தைகளும் பங்கு கொண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அனைவரும் பங்கு கொண்டு நம் பள்ளியின் பெருமையை பறைசாற்ற அழைக்கிறோம்.


பரிசளிப்பு விழா!!!

இந்த வருடம் நடை பெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் FCPS/LCPS கவுண்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வடைந்த மாணவர்களுக்கும்   ஏப்ரல் 13ம் தேதி மதியம் 1:30-6 மணியளவில் பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – ஏப்ரல் 06, 2023

மார்ச் 30 பள்ளி விடுமுறை

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
. (508

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

30th March holiday.


Essay Competition!!!

April 6th Essay competition will be conducted for Nilai 6,7,8,Idainilai and Melnilai students in their classrooms. No Registration is required for participation. click here for Guidelines.


Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registrations is open. To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day.

***There are limited slots available and it is first come basis***

Register your teams as soon as possible.

EventDateTimeVenueNotes
Parents MeetingApril 271:30-3:00 PMRoom -316 @Rocky RunThis meeting is for the Annual day participant’s parents only.
In person RehearsalMay 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
Annual DayJune 111:00 am – 9:00 PMOakton High School

MC registration will open on 4/11 so please keep an eye out for it- don’t miss the google form that will be sent out. More information will be shared here soon.

More information will be shared here soon


Annual Day Stage Décor and Guinness world Records!!!

Participate in Valluvan Tamil Academy’s Annual day stage décor and get a chance to be placed in Guinness world records book. Click here for more details. We encourage all the kids to participate and make our school proud.


Award Ceremony!!!

On 13th April from 1:30 to 6 pm VTA Award ceremony for the students who won competitions as well as for the students who passed FCPS/LCP credit exams. More information will be shared soon.


TVA Exam!!!

18th  May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Weekly classes – 6th Apr 2024

30th March holiday

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
. (508

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.