முக்கியமான தகவல்கள்!!!

ஏப்ரல் 8 வசந்தகால விடுமுறை

பெற்றோருக்கு வேண்டுகோள்: உடல் நலம் குன்றியிருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்


கலை நிகழ்சிகள் பயிற்சி!!!

ஆண்டுவிழா கலை நிகழ்சிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது வீட்டிலோ அல்லது பொது நூலகங்களிலோ  பயிற்சி மேற்கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். பள்ளி வகுப்பறைகளை கலைநிகழ்சிகள் பயிற்சிக்கு உபயோகிக்கக் கூடாது.


ஆண்டு விழா – முக்கியமான நாட்கள்!!!.

ஆண்டு விழா விவரங்கள்:

இடம் : Centerville High School

தேதி : May 6th 2023

நேரம்: 1 pm to 9 pm

வரும் வாரங்களில் விழா அழைப்பிதழ் மற்றும் உணவு முன்பதிவு இணைப்பு பகிரப்படும்.

ஆண்டு விழா சிறப்பு பங்கேற்பு வாய்ப்புகள்!!!

இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடக்கும் குறளிசை நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்

ஆண்டு விழாவில் தொகுப்பாளராக விருப்பமா அல்லது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசையா இங்கு உங்கள் விருப்பத்தை தெரியப் படுத்தவும். ( Last date of registration:  04/01/2023  Saturday)

ஆண்டு விழாவில் மேடை அலங்கரிப்பில் உதவ விருப்பமா?  உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் நடை பெறும் இந்த விழா வெற்றி பெற உங்களது பொன்னான நேரத்தை தன்னார்வலர் பணிக்கு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.


போட்டிகள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்தப் போட்டியில் பங்கு பெற பதிவு செய்ய வேண்டும் . போட்டி விதிகளை இங்குக் காணலாம்.

போட்டிகள்நாள்நேரம்விதிகள்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்
ஆத்திசூடிஏப்ரல் 22, 202310:30 -1:30
திருக்குறள் தேனீஏப்ரல் 22, 20233:30 – 6:30

வகுப்புகள் – ஏப்ரல் 01, 2023

ஏப்ரல் 8 வசந்தகால விடுமுறை

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஏப்ரல் 15,22,29

மே 13,20

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 13ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


யாழ்  இயல்-இசை!!!

வாஷிங்டன் வட்டார சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்கு இசை பயின்று கொண்டு இருக்கும், 10- 16 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளை வைத்து  சங்க இலக்கியங்களை இசை வடிவில் சொல்லி கொடுத்து நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்.


வாரம் ஒரு குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
(849)

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

8th April Spring holiday.

Request to Parents: If kids are unwell, please do NOT send them to school.


Annual Day Program Practice!!!

Parent coordinators please plan your practice sessions at your home or at public places like library. School classrooms are not to be used for any such practices. Thanks for your understanding.

Annual Day – Important Dates!!!

Annual Day Details

Place: Centerville High School

Date: 6th May

Time: 1 pm- 9pm

Evite for RSVP and Food Registration will come out shortly. It will be updated in our website. 

Annual Day -Special Participation

If you are interested to participate in the special program Kuralisai program please fill this google form.

If your kids are interested in being a MC or singing the VTA Song/Invocation to Mother Tamil Please fill this google form and let us know. First come first serve only. Registration will close once we reach the capacity. ( Last date of registration:  04/01/2023  Saturday)

We need all the help for decorations. Please come forward to help us as we are celebrating Annual day after 3 long years. Reach us via HELP.


Competitions!!!

Registration is required for Thirukkural and Athichudi competitions. This competition will be conducted in classrooms for all kids during regular school hours

EventDayTimingRules
Tamil BeeApril 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list
AthichudiApril 22, 202310:30 – 1:30
Thirukural TheniApril 22, 20233:30 – 6:30

Weekly classes – 1st Apr  2023

8th April Spring holiday.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

April 15,22,29

May 13,20

Check here for School Calendar


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 13, 2023. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom


Yaal Iyal- Isai !!!!!!

Tamil Sangam of greater Washington is planning to organize a musical program with kids in the age group of 10-16 and learning music or having good musical knowledge. If you are interested, please fill this form


Kural for the week

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
(849)

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself “wise in his own conceit.