Adzap Competition!!!

ADZap: As very few teams registered, the competition is being cancelled.


VTA Family Celebration!!!

We are planning to celebrate the volunteers and the students who proved their skills by winning the comeptitions with a picnic.

Place: Lake Fairfax

Date: May 8, 2022

Time: 10:30 am – 1:30 pm

RSVP here before Apr 2, 2022. Come lets celebrate with great food!!! Please mark your calendars.


Teacher’s Debate!!!!!!

On April 16th Debate show organized for our VTA Teachers. We will share more information in the future communications


Tamil Bee Competition!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on Apr 23rd . Please check the published words list here. Final round of Tamil Bee will be conducted on 30th Apr 2022

Thirukkural and Athichudi competitions Results are updated in the website. Congrats winners!!!.


Next class is on –  02nd Apr 2022

In person class for Nilai 6 and Nilai 7

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

School Holidays: Apr 9th and 16th  2022


County Exam Results!!!

Please record here if your kids took County credit exam in this school year.


Kural for the week

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
(598
)

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have exercised liberality “are ashamed of.


விளம்பரவேளை போட்டி!!!

மிகவும் குறைந்த பங்கேற்பு காரணமாக விளம்பரவேளை போட்டி ரத்து செய்யப்படுகிறது!!!


கோலாகலமான கொண்டாட்டம்!!!!!!

வள்ளுவன் தமிழ் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நம் பள்ளியின் தன்னார்வலர்களையும் , தம் திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளையும் கொண்டாடி மகிழும் வண்ணம் இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : Lake Fairfax

தேதி : May 8,2022

நேரம்: 10:30 am -1:30 pm

உங்கள் விருப்பத்தை இங்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் தெரிவிக்கவும். அருமையான உணவுடன் கூடி மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்


ஆசிரியர்கள் பட்டிமன்றம்!!!

ஏப்ரல் 16ம் தேதி ஆசிரியர்கள் பட்டிமன்றம் குழந்தைகள் தமிழில் பேசத் தயங்கக் காரணம் – சூழ்நிலையே! பெற்றோரே! என்ற தலைப்பில் நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்கள் விரைவில் பகிரப்படும்


தமிழ்த்தேனீ போட்டி!!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம். தமிழ்த்தேனீ  இறுதிச்சுற்று ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.

ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 02/02/2022

நிலை 6 மற்றும் நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

விடுமுறை நாட்கள் ஏப்ரல் 9 மற்றும் 16


உலக மொழிகளுக்கான County தேர்வு முடிவுகள்!!!

இந்த கல்வி ஆண்டில் உங்கள் குழந்தைகள் County தேர்வு எழுதி இருந்தால் இங்கு பதிவு செய்யவும்.


வாரம் ஒரு குறள்

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
(598
)

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.