முக்கியமான தகவல்கள்!!!

பரிசளிப்பு விழா ஏப்ரல் 13 @ STONE MIDDLE SCHOOL!!!


கட்டுரைப் போட்டி!!!

கட்டுரைப் போட்டி ஏப்ரல் 6ம் தேதி நிலை 6,7,8,இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும். விதிமுறைகளை இங்கே காணலாம். இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை.


பரிசளிப்பு விழா ஏப்ரல் 13 @ STONE MIDDLE SCHOOL!!!

இந்த வருடம் நடை பெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் FCPS/LCPS கவுண்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வடைந்த மாணவர்களுக்கும்   ஏப்ரல் 13ம் தேதி மதியம் 1:00-6 மணியளவில் பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்

இடம்: STONE MIDDLE SCHOOL (5500 Sully Park Dr, Centreville, VA 20120)

நேரம்: 1 – 6 pm

***************முதல் முறையாக பெற்றோர்களுக்கு நீயா நானாநடைபெற இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும்**********   

நகைச்சுவையான  விவாதங்களும் கலகலப்பும் மிகுந்து காணப்படுவது 

 நம் தாத்தா பாட்டி  தலைமுறையிடம்  (Team 1  Alli)

 நம்  அம்மா  அப்பா தலைமுறையிடம் (Team  2 Mullai) 

 நம்முடைய  தலைமுறையிடம் (Team 3 Malligai)

நிகழ்ச்சிநேரம்இடம்குறிப்பு
பெற்றோர் நீயா நானா1:00 – 2:00 pmSTONE MIDDLE SCHOOL – Little Theaterஇங்கே பதிவு செய்யவும்
தமிழிசைக் குழு பாடல்2:00 – 2:15 pmSTONE MIDDLE SCHOOL – Little Theater
பரிசளிப்பு விழா பகுதி 12:15 – 4:00 pmSTONE MIDDLE SCHOOL – Little Theater
சிற்றுண்டி இடைவேளை4:00 – 4:30 pmSTONE MIDDLE SCHOOL – Cafeteria
பரிசளிப்பு விழா பகுதி 24:30 – 5:45 pmSTONE MIDDLE SCHOOL – Little Theater

ஆண்டு விழா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப்பட்டு விட்டது. பதிவு செய்ய – என் வள்ளுவன்->Cultural Events->Annual Day

***மிகவும் குறைவான ஒதுக்கப்பட்ட நேரத்தினால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்*** பதிவு ஏப்ரல் 10 முடிவடைகிறது

உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
பதிவு முடிவுஏப்ரல் 10
பெற்றோர் சந்திப்புஏப்ரல் 271:30-3:00 PMRoom -316 @Rocky Runஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும்.
ஒத்திகைமே 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
ஆண்டு விழாஜூன் 111:00 am – 9:00 PMOakton High School

விழா தொகுப்பாளர் பதிவு  ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும். கூகிள் படிவம் இங்கு விரைவில் பகிரப்படும். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.


மேடை அலங்காரமும் கின்னஸ் உலக சாதனையும்!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா மேடை அலங்காரத்தில் அனைத்து குழந்தைகளும் பங்கு கொண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அனைவரும் பங்கு கொண்டு நம் பள்ளியின் பெருமையை பறைசாற்ற அழைக்கிறோம்.


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் விரைவில் துவங்க இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


வகுப்புகள் – ஏப்ரல் 06, 2023

இனி வரும் பள்ளிநாட்கள் ஏப்ரல் 20,27

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(212

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Award Ceremony on 13th Apr @ STONE MIDDLE SCHOOL.


Essay Competition!!!

April 6th Essay competition will be conducted for Nilai 6,7,8,Idainilai and Melnilai students in their classrooms. No Registration is required for participation. click here for Guidelines.


Award Ceremony!!!

On 13th April from 1:00 to 6 pm VTA Award ceremony for the students who won competitions as well as for the students who passed FCPS/LCP credit exams. More information will be shared soon.

Place: STONE MIDDLE SCHOOL (5500 Sully Park Dr, Centreville, VA 20120)

Time: 1 – 6 pm

******************For the first time, Debate (In Neeya Nanna Style) for parents of VTA. If you are interested in participating register here***************

EventTimeVenueNotes
Parents Neeya Naana1:00 to 2:00 pmSTONE MIDDLE SCHOOL Little TheaterRegister Here
TamilIsai Club Singing2:00 – 2:15 pmSTONE MIDDLE SCHOOL Little Theater
Award Ceremony Part 12:15 – 4:00 pmSTONE MIDDLE SCHOOL Little Theater
Tea Break4:00 – 4:30 pmSTONE MIDDLE SCHOOL Cafeteria
Award Ceremony Part 24:30 to 5:45 pmSTONE MIDDLE SCHOOL Little Theater

Annual Day!!!

Valluvan Tamil Academy’s Annual day cultural registrations is open. To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day.

***There are limited slots available and it is first come basis*** Registration will be closed on 10th Apr 2024.

Register your teams as soon as possible.

EventDateTimeVenueNotes
Registration closeApril 10
Parents MeetingApril 271:30-3:00 PMRoom -316 @Rocky RunThis meeting is for the Annual day participant’s parents only.
In person RehearsalMay 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
Annual DayJune 111:00 am – 9:00 PMOakton High School

MC registration will open on 4/11 so please keep an eye out for it- don’t miss the google form that will be sent out. More information will be shared here soon.

More information will be shared here soon


Annual Day Stage Décor and Guinness world Records!!!

Participate in Valluvan Tamil Academy’s Annual day stage décor and get a chance to be placed in Guinness world records book. Click here for more details. We encourage all the kids to participate and make our school proud.


TVA Exam!!!

18th  May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Next School year Registration will open soon!!!

Registration will soon open for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts.


County Credits!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Weekly classes – 6th Apr 2024

Next few school days Apr 20,27

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(212

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.