RSVP TODAY – VTA Family Celebration!!!

We are planning to celebrate the volunteers and the students who proved their skills by winning the comeptitions with a picnic.

Place: Lake Fairfax

Date: May 8, 2022

Time: 10:30 am – 1:30 pm

RSVP here before Apr 9, 2022. Come lets celebrate with great food!!! Please mark your calendars.


Teacher’s Appreciation Day!!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 7, 2022. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom.


Tamil Bee Competition!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on Apr 23rd . Please check the published words list here. Final round of Tamil Bee will be conducted on 30th Apr 2022


Next Weekly class is on – 23rd Apr 2022

Nilai 7 and Nilai 6 are in-person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Due school unavailability Nilai 6 & 7 will be attending online classes on May 7, 2022

School Holidays: Apr 9th  and 16th  2022

Last working day for this Academic year is Jun 4, 2022


County Exam Results!!!

Please record here if your kids took County credit exam in this school year.


Kural for the week

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
(429
)

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.


இன்றே உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள் —கோலாகலமான கொண்டாட்டம்!!!!!!

வள்ளுவன் தமிழ் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நம் பள்ளியின் தன்னார்வலர்களையும் , தம் திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளையும் கொண்டாடி மகிழும் வண்ணம் இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : Lake Fairfax

தேதி : May 8,2022

நேரம்: 10:30 am -1:30 pm

உங்கள் விருப்பத்தை இங்கு ஏப்ரல் 9ம் தேதிக்குள் தெரிவிக்கவும். அருமையான உணவுடன் கூடி மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 7ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


தமிழ்த்தேனீ போட்டி!!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம். தமிழ்த்தேனீ  இறுதிச்சுற்று ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 04/23/2022

நிலை 6 மற்றும் நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 7, 2022 மட்டும் நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு இணையவழியில் பள்ளி நடைபெறும்

விடுமுறை நாட்கள் ஏப்ரல் 9 மற்றும் 16.

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


உலக மொழிகளுக்கான County தேர்வு முடிவுகள்!!!

இந்த கல்வி ஆண்டில் உங்கள் குழந்தைகள் County தேர்வு எழுதி இருந்தால் இங்கு பதிவு செய்யவும்.


வாரம் ஒரு குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
(429
)

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.