முக்கியமான தகவல்கள்!!!


மே 31, 2025 – 15வது ஆண்டு விழா (Oakton High School)

ஆண்டு விழா உணவு  முன்பதிவு  இங்கே சொடுக்கவும்

ஆண்டு விழா கலைநிகழ்ச்சி பதிவு – இறுதி நாள், ஏப்ரல் 10

ஏப்ரல் 12 சனிக்கிழமை – இணையவழியில் பள்ளி நடைபெறும் (Google Classroom)
ஏப்ரல் 19 சனிக்கிழமை – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)

ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமானப் பள்ளி நாள்

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் (11:00am – 1:30pm) மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (2:00pm) – இடம்: Fairfax Lake Park, Reston


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது .
பதிவு செய்ய –MyValluvanTamil->Cultural Events->Annual Day

விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும். முன்னாள் மாணவர்கள் குழுவாக  இதில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.

இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு  முன்பதிவு    

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கே சொடுக்கவும்


2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு விரைவில் தொடங்க உள்ளது


வகுப்புகள் – ஏப்ரல் 12 இணையவழியில் பள்ளி நடைபெறும் (Google Classroom)

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஏப்ரல் 19 சனிக்கிழமை – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)

ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமானப் பள்ளி நாள்

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

May 31, 2025 – 15th Annual Day Celebration

Annual Day Food Token – Click here

Annual Day Cultural registration – Last day April 10

April 12 Saturday – Online Class (Google Classroom)

April 19 Saturday – Spring Break Holiday
April 26 Saturday – Regular school day
April 27 Sunday – Volunteers Appreciation picnic (11:00am – 1:30pm) and Students award ceremony (2:00pm Onwards)


Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025

Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.
To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day
Please check the guidelines here. Register your team as soon as possible. We welcome the Alumni kids team up to participate in this event.
Place: Oakton High School


Annual Day Food Token

Annual Day food token registration is open now. To taste and enjoy the delicious food, we are heartfully inviting you all to buy the food token in advance.

Click here.


2025-2026 School year registration will open soon


Weekly class – April 12 – Online Class (Google Classroom)

Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm

Next few school days:

April 19 Saturday – Spring Break Holiday
April 26 Saturday – Regular School Day (Rocky Run Middle School)

School Calendar


Kural for the week

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.