முக்கியமான தகவல்கள்!!!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
பரிசளிப்பு விழா ஏப்ரல் 13 @ STONE MIDDLE SCHOOL!!!
பரிசளிப்பு விழா ஏப்ரல் 13 @ STONE MIDDLE SCHOOL!!!
இந்த வருடம் நடை பெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் FCPS/LCPS கவுண்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வடைந்த மாணவர்களுக்கும் ஏப்ரல் 13ம் தேதி மதியம் 1:00-6 மணியளவில் பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்
இடம்: STONE MIDDLE SCHOOL (5500 Sully Park Dr, Centreville, VA 20120)
நேரம்: 1 – 6 pm
Place the completed and dried Canvas in a ziplock and bring it to the award ceremony and drop in the bin provided.
***************முதல் முறையாக பெற்றோர்களுக்கு நீயா நானாநடைபெற இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும்**********
நிகழ்ச்சி | நேரம் | இடம் | குறிப்பு |
பெற்றோர் நீயா நானா | 1:00 – 2:00 pm | STONE MIDDLE SCHOOL – Little Theater | இங்கே பதிவு செய்யவும் |
தமிழிசைக் குழு பாடல் | 2:00 – 2:15 pm | STONE MIDDLE SCHOOL – Little Theater | |
பரிசளிப்பு விழா பகுதி 1 | 2:15 – 4:00 pm | STONE MIDDLE SCHOOL – Little Theater | |
சிற்றுண்டி இடைவேளை | 4:00 – 4:30 pm | STONE MIDDLE SCHOOL – Cafeteria | |
பரிசளிப்பு விழா பகுதி 2 | 4:30 – 5:45 pm | STONE MIDDLE SCHOOL – Little Theater |
ஆண்டு விழா!!!
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப்பட்டு விட்டது. பதிவு செய்ய – என் வள்ளுவன்->Cultural Events->Annual Day
***மிகவும் குறைவான ஒதுக்கப்பட்ட நேரத்தினால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்*** பதிவு ஏப்ரல் 16 முடிவடைகிறது.
****பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை விதிகள் மாற்றப்பட்டுள்ளது. பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ***
உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்
நிகழ்ச்சி | தேதி | நேரம் | இடம் | குறிப்பு |
பதிவு முடிவு | ஏப்ரல் 16 | |||
பெற்றோர் சந்திப்பு | ஏப்ரல் 27 | 1:30-3:00 PM | Room -316 @Rocky Run | ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும். |
ஒத்திகை | மே 19 | 2:00 – 6:00 pm | Cafeteria/Lecture hall @Rocky Run | |
ஆண்டு விழா | ஜூன் 1 | 11:00 am – 9:00 PM | Oakton High School |
விழா தொகுப்பாளர் துவங்கி விட்டது. இங்கு சொடுக்கி உங்கள் குழந்தைகளை விரைவில் பதிவு செய்யவும்.
மேடை அலங்காரமும் கின்னஸ் உலக சாதனையும்!!!
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா மேடை அலங்காரத்தில் அனைத்து குழந்தைகளும் பங்கு கொண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அனைவரும் பங்கு கொண்டு நம் பள்ளியின் பெருமையை பறைசாற்ற அழைக்கிறோம்.
ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!
நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 11ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.
அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!
அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் விரைவில் துவங்க இருக்கிறது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.
TVA தேர்வு!!!
TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.
County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!
உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்
வகுப்புகள் – ஏப்ரல் 20, 2023
இனி வரும் பள்ளிநாட்கள் ஏப்ரல் 27
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்
இந்தியத் தூதரக முகாம்!!!
இந்தியத் தூதரகம் நம் இந்திய மக்களுக்காக நடத்தும் முகாம். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். இந்த முகாமில் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாரம் ஒரு குறள்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Award Ceremony on 13th Apr @ STONE MIDDLE SCHOOL.
HAPPY TAMIL NEW YEAR TO ALL!!!
Award Ceremony!!!
On 13th April from 1:00 to 6 pm VTA Award ceremony for the students who won competitions as well as for the students who passed FCPS/LCP credit exams. More information will be shared soon.
Place: STONE MIDDLE SCHOOL (5500 Sully Park Dr, Centreville, VA 20120)
Time: 1 – 6 pm
Place the completed and dried Canvas in a ziplock and bring it to the award ceremony and drop in the bin provided.
******************For the first time, Debate (In Neeya Nanna Style) for parents of VTA. If you are interested in participating register here***************
Event | Time | Venue | Notes |
Parents Neeya Naana | 1:00 to 2:00 pm | STONE MIDDLE SCHOOL Little Theater | Register Here |
TamilIsai Club Singing | 2:00 – 2:15 pm | STONE MIDDLE SCHOOL Little Theater | |
Award Ceremony Part 1 | 2:15 – 4:00 pm | STONE MIDDLE SCHOOL Little Theater | |
Tea Break | 4:00 – 4:30 pm | STONE MIDDLE SCHOOL Cafeteria | |
Award Ceremony Part 2 | 4:30 to 5:45 pm | STONE MIDDLE SCHOOL Little Theater |
Annual Day!!!
Valluvan Tamil Academy’s Annual day cultural registrations is open. To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day.
***There are limited slots available and it is first come basis*** Registration will be closed on 16th Apr 2024.
Number of participants rule has been changed. And registration is extended up to 16th Apr.
Register your teams as soon as possible.
Event | Date | Time | Venue | Notes |
Registration close | April 10 | |||
Parents Meeting | April 27 | 1:30-3:00 PM | Room -316 @Rocky Run | This meeting is for the Annual day participant’s parents only. |
In person Rehearsal | May 19 | 2:00 – 6:00 pm | Cafeteria/Lecture hall @Rocky Run | |
Annual Day | June 1 | 11:00 am – 9:00 PM | Oakton High School |
MC registration is open. Please register your student by clicking this google form link. As the spots are limited please register soon.
Annual Day Stage Décor and Guinness world Records!!!
Participate in Valluvan Tamil Academy’s Annual day stage décor and get a chance to be placed in Guinness world records book. Click here for more details. We encourage all the kids to participate and make our school proud.
Teacher’s Appreciation Day!!!
Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 11, 2024. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom
TVA Exam!!!
18th May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.
Next School year Registration will open soon!!!
Registration will soon open for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer.
County Credits!!!
If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.
Weekly classes – 20th Apr 2024
Next few school days Apr 27
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
To see the upcoming school days and important school events click here.
Consular Camp!!!
Indian Embassy is organizing a camp to help you all. Click here for more details. Please participate and benefit from this camp.
Kural for the week
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.