முக்கியமான தகவல்கள்!!!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!


ஆண்டு விழா – முக்கியமான நாட்கள்!!!.

ஆண்டு விழா விவரங்கள்:

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
பெற்றோர் சந்திப்புஏப்ரல் 1512-2 PMLecture Hall, Rocky Run Middle Schoolஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும்.
மேடைத் தேவைகள்ஏப்ரல் 22ஆண்டு விழா குழுவிற்குத் தேவைகள் பட்டியலை அனுப்ப கடைசித் தேதி.
நிகழ்ச்சி ஒத்திகைஏப்ரல் 302- 6 pmRocky Run Middle School
உணவு முன்பதிவுஏப்ரல் 30ஆண்டு விழாவின் உணவுப் பட்டியலை இங்கு காணவும். மற்றும் உணவு முன்பதிவிற்கு இங்கு சொடுக்கவும். (Cultural Events->Food Order) Use the early bird offer.
ஆண்டு விழாமே 61 – 9 PMCenterville High School

போட்டிகள்!!!

ஆத்திசூடி /திருக்குறள் தேனீ  இந்தப் போட்டியில் பங்கு பெற பதிவு செய்ய வேண்டும் . போட்டி விதிகளை இங்குக் காணலாம்.

போட்டிகள்நாள்நேரம்விதிகள்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்
ஆத்திசூடிஏப்ரல் 22, 202310:30 -1:30
திருக்குறள் தேனீஏப்ரல் 22, 20233:30 – 6:30

வகுப்புகள் – ஏப்ரல் 15, 2023

ஏப்ரல் 29 இணையவழி வகுப்புகள்

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஏப்ரல் 22,29

மே 13,20

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 13ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


யாழ்  இயல்-இசை!!!

வாஷிங்டன் வட்டார சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்கு இசை பயின்று கொண்டு இருக்கும், 10- 16 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளை வைத்து  சங்க இலக்கியங்களை இசை வடிவில் சொல்லி கொடுத்து நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்.

திருக்குறள் ஓதல் நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமுள்ள குழந்தைகளை இங்கே பதிவு செய்யவும்


வாரம் ஒரு குறள்

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
(804)

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Happy Tamil New Year !!!


Annual Day – Important Dates!!!

Annual Day Details

EventDayTimeVenueNotes
Parents MeetingApril 1512-2 PMLecture Hall, Rocky Run Middle SchoolThis meeting is for the Annual day participant’s parents only.
Requirements Dead lineApr 22Send requirements list to ADC
In Person RehearsalApr 302-6 pmRocky Run Middle School
Food token purchaseApr 30Check here for the Food menu and click here to purchase food tokens(Cultural Events->Food Order). Use the early bird offer.
Annual dayMay 61-9 PMCenterville High School

Competitions!!!

Please Register your kids for Thirukkural and Athichudi competitions.

EventDayTimingRules
Tamil BeeApril 15, 202310:30 to 4:30 pmGuideline and Words list
AthichudiApril 22, 202310:30 – 1:30
Thirukural TheniApril 22, 20233:30 – 6:30

Weekly classes – 15th Apr  2023

Online classes on April 29th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

April 22,29

May 13,20

Check here for School Calendar


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 13, 2023. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom


Yaal Iyal- Isai !!!!!!

Tamil Sangam of greater Washington is planning to organize a musical program with kids in the age group of 10-16 and learning music or having good musical knowledge. If you are interested, please fill this form.

If you like your kids to participate in Thirukkural Othal program then register them through this link


Kural for the week

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
(804)

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.