We Wish You All HAPPY TAMIL NEW YEAR!!!


Registration will be open soon!!!

Registration will be open next week for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts.


Teacher’s Appreciation Day!!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 7, 2022. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom.


Tamil Bee Competition!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on Apr 23rd . No registration required for participation. Please check the published words list here. Final round of Tamil Bee will be conducted on 30th Apr 2022.


Next Weekly class is on – 23rd Apr 2022

Nilai 7 and Nilai 6 are in-person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Due school unavailability Nilai 6 & 7 will be attending online classes on May 7, 2022

Apr 16th School Holiday!!!

Last working day for this Academic year is Jun 4, 2022


Valluvar Way!!!

Sris law firm and Valluvan Tamil Academy worked with VA State and county officials to pass Valluvar Way at Chantilly VA. It’s approved by VA Governor on April 11th 2022 and it’s effective from July 1st 2022.


FETNA Tamil Bee!!!

If you are interested in participating FETNA Tamil bee which will be conducted in Newyork, July 1-4 2022, send email to Help.


Kural for the week

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
(261
)

தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

The nature of religious discipline consists, in the endurance of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to other.


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் அடுத்த வாரம் துவங்கும். விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 7ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


தமிழ்த்தேனீ போட்டி!!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டிக்குத் தனியாகப் பதிவு செய்யத் தேவை இல்லை. அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம். தமிழ்த்தேனீ  இறுதிச்சுற்று ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 04/23/2022

நிலை 6 மற்றும் நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 7, 2022 மட்டும் நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு இணையவழியில் பள்ளி நடைபெறும்

ஏப்ரல் 16 பள்ளி விடுமுறை.

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


வள்ளுவன் தெரு!!!

வள்ளுவன் தெரு அமெரிக்கா மண்ணில் அமையுமா என்ற கனவு (ஏப்ரல் 11, 2022) வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உறுதியாகி உள்ளது.  கடந்த மூன்று ஆண்டு உழைப்பிற்கு இன்று நற்பலன் அளித்துள்ளது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.


FETNA தமிழ்த் தேனீ போட்டி!!!

ஜூலை 1-4 தமிழ்ப் பேரவையின் தமிழ்த் தேனீ போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் உதவிக்கு  ஏப்ரல் 16க்குள் மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
(261
)

தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.