முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – ஏப்ரல் 18

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஏப்ரல் 25 – (வழக்கமான வகுப்புகள் நடைபெறாது)

VTA தன்னார்வலர்களுக்கான பாராட்டு மதிய விருந்து (11:30am – 1:30pm)

மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா (2:00pm – 5:00pm)

மே 2

பள்ளியின் நாட்காட்டி


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 16 வது ஆண்டு விழா மே 30, 2026

இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு  முன்பதிவு    

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் ஆண்டு விழாவிற்கான 2026 – தன்னார்வலர்கள் தேவை!!

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்டு விழாவிற்கான பல்வேறு குழுக்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. தயவுசெய்து ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.


அச்சுப்பொறி (Printer) நன்கொடை!!

நம் VTA பள்ளிக்கு ஒரு அச்சுப்பொறி (பிரிண்டர்) நன்கொடையாக வழங்க ஆர்வமுள்ளவர்கள் இருந்தால், நிர்வாகக்குழு (Board@valluvantamil.org) உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவு நம் மாணவர்களுக்கும் பள்ளி செயல்பாடுகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.


வாரம் ஒரு குறள்

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். (421)

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – April 18, 2026

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

April 25 – (No Regular school) Volunteer Appreciation Luncheon (11:30am – 1:30pm)

and Students Award Ceremony (2:00pm – 5:00pm)

May 2

School Calendar


Valluvan Tamil Academy – 16th Annual Day celebration May 30th, 2026

Place: Oakton High School


Annual Day 2026 – Volunteers sign up

Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026.

We are looking for enthusiastic volunteers to help various tasks for Annual day.

Interested volunteers, please sign up here.


Annual Day Food Reservation

Food ticket reservations for Annual Day have now opened. To enjoy the delicious meal, we kindly request you to make your reservation at the earliest.

Click here


Printer Donation

Our VTA school is currently looking for a printer donation. If anyone is interested in supporting us, please contact the Board (board@valluvantamil.org). Your help will be greatly appreciated.


Kural for the week

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். (421)

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.