முக்கியமான தகவல்கள்!!!


மே 31, 2025 – 15வது ஆண்டு விழா (Oakton High School)

ஆண்டு விழா உணவு  முன்பதிவு  இங்கே சொடுக்கவும்

ஏப்ரல் 19 சனிக்கிழமை – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)

ஏப்ரல் 26 சனிக்கிழமை – வழக்கமான பள்ளி நாள்

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் (11:00am – 1:30pm) மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (2:00pm) – இடம்: Lake Fairfax Park, Reston, VA 20190. (Large Canopy area inside the park)

மே 10, 2025 ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025
இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு முன்பதிவு (Food Token)

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கே சொடுக்கவும்


ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் (11:00am – 1:30pm) – இடம்: Lake Fairfax Park, Reston, VA 20190. (Large Canopy area inside the park)


ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை – மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (2:00pm) – இடம்: Lake Fairfax Park, Reston, VA 20190. (Large Canopy area inside the park)

கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள்
May 2024 – TVA தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள்
County Credit தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் (April 5,2025 தேதிக்கு முன்னர் நம் பள்ளி இணையத்தில் பதிவு செய்த மாணவர்கள் மட்டும்)

பள்ளியின் சார்பாக வெற்றிபெற்ற மாணவர்களை இந்த விழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


மே 10, 2025 – ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 10ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது


2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு விரைவில் தொடங்க உள்ளது


வகுப்புகள் – ஏப்ரல் 19 சனிக்கிழமை – வசந்த இடைவேளை விடுமுறை (Spring Break Holiday)

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஏப்ரல் 26 சனிக்கிழமை

மே 3 சனிக்கிழமை

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

May 31, 2025 – 15th Annual Day Celebration (Oakton High School)

Annual Day Food Token – Click here

April 19 Saturday – Spring Break Holiday

April 26 Saturday – Regular school day

April 27 Sunday – Volunteers Appreciation picnic (11:00am – 1:30pm) and Students award ceremony (2:00pm Onwards) – Location: Fairfax Lake Park

May 10, Saturday – Teachers Appreciation Day


Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31,2025


Annual Day Food Token

Annual Day food token registration is open now. To taste and enjoy the delicious food, we are heartfully inviting you all to buy the food token in advance.

Click here.


April 27 Sunday – Volunteers Appreciation picnic (11:00am – 1:30pm) Place: Lake Fairfax Park, Reston, VA 20190. (Large Canopy area inside the park)


April 27 Sunday – Students award ceremony (2:00pm Onwards)- Place: Lake Fairfax Park, Reston, VA 20190. (Large Canopy area inside the park)

All the Cultural competition winners.
May 2024 – TVA Exam Pass outs.
County Credit Exam Pass outs (Whoever registered their county credit exam results in our school website before April 5,2025).
VTA Cordially Invites all the cultural competition winners and exam pass outs to participate and receive their awards in the awards ceremony


Teachers Appreciation Day!! – May 10,2025

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 10, 2025. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom.


2025-2026 School year registration will open soon


Weekly class – April 19 Saturday – Spring Break Holiday

Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm

Next few school days:

April 26 Saturday
May 3 Saturday

School Calendar


Kural for the week

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.