முக்கியமான தகவல்கள்!!!

ஏப்ரல் 29 இணையவழி வகுப்புகள்.

உணவு முன்பதிவு செய்து விட்டீர்களா?


ஆண்டு விழா – முக்கியமான நாட்கள்!!!.

ஆண்டு விழா விவரங்கள்:

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
நிகழ்ச்சி ஒத்திகைஏப்ரல் 302- 6 pmRocky Run Middle School
உணவு முன்பதிவுஏப்ரல் 30ஆண்டு விழாவின் உணவுப் பட்டியலை இங்கு காணவும். மற்றும் உணவு முன்பதிவிற்கு இங்கு சொடுக்கவும். (Cultural Events->Food Order) Use the early bird offer.
தன்னார்வலர் பதிவுஆண்டு விழாவில் தன்னார்வலர் பணிக்கு பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.
ஆண்டு விழாமே 61 – 9 PMCenterville High School

போட்டிகள்!!!

போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். அனைத்துப் போட்டிகளும் வெற்றிகரமாக நடைபெற உதவிய தன்னார்வலர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

போட்டிகள்நாள்நேரம்விதிகள்
தமிழ்த் தேனீபோட்டி முடிவுகள்
ஆத்திசூடி
திருக்குறள் தேனீ

வகுப்புகள் – ஏப்ரல் 29, 2023

ஏப்ரல் 29 இணையவழி வகுப்புகள்

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 13,20

ஜூன் 3,10

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம். தேர்வுகளில் பங்கு பெற குழந்தைகளை விரைந்து பதிவு செய்யவும்


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 13ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


தமிழர் திருநாள் காணொளி!!

தமிழர் திருநாள் அன்று நம் குழந்தைகள் பங்கு பெற்ற தமிழ்க் கண்காட்சியின் காணொளியை இங்குக் காணலாம்.


வாரம் ஒரு குறள்

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(483)

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

April 29th Online classes

Have you purchased food tokens? Take advantage of early bird offer.


Annual Day – Important Dates!!!

Annual Day Details

EventDayTimeVenueNotes
In Person RehearsalApr 302-6 pmRocky Run Middle School
Food token purchaseApr 30Check here for the Food menu and click here to purchase food tokens(Cultural Events->Food Order). Use the early bird offer.
Volunteer signupPlease sign up here to volunteer in annual day
Annual dayMay 61-9 PMCenterville High School

Competitions!!!

Congratulation to all kids who participated in the competitions. We appreciate all the volunteers who worked really hard to make all cultural events a great success.

EventDayTimingRules
Tamil BeeResult
Athichudi
Thirukural Theni

Weekly classes – 29th Apr  2023

Online classes on April 29th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

May 13,20

June 3,10

Check here for School Calendar


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.Please register you kids quickly.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 13, 2023. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom


Tamilar Thirunal Video!!!

Please check this link to watch the Tamil fair video by the students.


Kural for the week

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(483)

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time?