முக்கியமான தகவல்கள்!!!

ஏப்ரல் 29 இணையவழி வகுப்புகள்.

உணவு முன்பதிவு செய்து விட்டீர்களா?


ஆண்டு விழா – முக்கியமான நாட்கள்!!!.

ஆண்டு விழா விவரங்கள்:

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
மேடைத் தேவைகள்ஏப்ரல் 22ஆண்டு விழா குழுவிற்குத் தேவைகள் பட்டியலை அனுப்ப கடைசித் தேதி.
நிகழ்ச்சி ஒத்திகைஏப்ரல் 302- 6 pmRocky Run Middle School
உணவு முன்பதிவுஏப்ரல் 30ஆண்டு விழாவின் உணவுப் பட்டியலை இங்கு காணவும். மற்றும் உணவு முன்பதிவிற்கு இங்கு சொடுக்கவும். (Cultural Events->Food Order) Use the early bird offer.
தன்னார்வலர் பதிவுஆண்டு விழாவில் தன்னார்வலர் பணிக்கு பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.
ஆண்டு விழாமே 61 – 9 PMCenterville High School

ஆண்டு விழா சிறப்பு பங்கேற்பு வாய்ப்புகள்!!!

ஆண்டு விழாவில் தொகுப்பாளராக விருப்பமா அல்லது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசையா இங்கு உங்கள் விருப்பத்தை தெரியப் படுத்தவும். (Last date extended to 04/22/2023 due to multiple requests from parents. We will accept another 16 kids for MC and 4 Kids for TamilThai Valzhu and VTA song)


போட்டிகள்!!!

போட்டிகள்நாள்நேரம்விதிகள்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்போட்டி முடிவுகள்
ஆத்திசூடிஏப்ரல் 22, 202310:30 -1:30
திருக்குறள் தேனீஏப்ரல் 22, 20233:30 – 6:30

வகுப்புகள் – ஏப்ரல் 22, 2023

ஏப்ரல் 29 இணையவழி வகுப்புகள்

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஏப்ரல் 29

மே 13,20

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 13ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


வாரம் ஒரு குறள்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
(1001)

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

April 29th Online classes

Have you purchased food tokens? Take advantage of early bird offer.


Annual Day – Important Dates!!!

Annual Day Details

EventDayTimeVenueNotes
Requirements Dead lineApr 22Send requirements list to ADC
In Person RehearsalApr 302-6 pmRocky Run Middle School
Food token purchaseApr 30Check here for the Food menu and click here to purchase food tokens(Cultural Events->Food Order). Use the early bird offer.
Volunteer signupPlease sign up here to volunteer in annual day
Annual dayMay 61-9 PMCenterville High School

Annual Day -Special Participation

If your kids are interested in being a MC or singing the VTA Song/Invocation to Mother Tamil Please fill this google form and let us know. First come first serve only. Registration will close once we reach the capacity. (Last date extended to 04/22/2023 due to multiple requests from parents. We will accept another 16 kids for MC and 4 Kids for TamilThai Valzhu and VTA song)


Competitions!!!

Please Register your kids for Thirukkural and Athichudi competitions.

EventDayTimingRules
Tamil BeeApril 15, 202310:30 to 4:30 pmResult
AthichudiApril 22, 202310:30 – 1:30
Thirukural TheniApril 22, 20233:30 – 6:30

Weekly classes – 22nd Apr  2023

Online classes on April 29th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

April 29

May 13,20

Check here for School Calendar


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 13, 2023. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom


Kural for the week

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
(1001)

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).