On Apr 16th VTA Had Teacher’s Pattimandram. Enjoy watching it.!!!


Next School year Registration is open!!!

Registration is OPEN for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts.


Teacher’s Appreciation Day!!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 7, 2022. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom. 7th May online classes for ALL


Tamil Bee Competition!!!

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on Apr 23rd . No registration required for participation. Please check the published words list here. Final round of Tamil Bee will be conducted on 30th Apr 2022.


Next Weekly class is on – 23rd Apr 2022

Nilai 7 and Nilai 6 are in-person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Due school unavailability Nilai 6 & 7 will be attending online classes on May 7, 2022

Last working day for this Academic year is Jun 4, 2022


Picnic Day @ VTA!!!

We are ready to celebrate Picnic day with all VTA families on May 8th. Are you all ready? We are planning the event with yummy and delicious food and different fun activities for children. Please join and enjoy.


Valluvar Way!!!

Sris law firm and Valluvan Tamil Academy worked with VA State and county officials to pass Valluvar Way at Chantilly VA. It’s approved by VA Governor on April 11th 2022 and it’s effective from July 1st 2022.


Tamil Heritage Month!!!

The Commonwealth of Virginia designates January, in 2022 and in each succeeding year, as Tamil Heritage Month in Virginia. Thanks to Delegate David Bulova and SRIS Law Group for their support.


Kural for the week

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
.
(612
)

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.


ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற நம் ஆசிரியர்களின் பட்டிமன்றத்தை கண்டு மகிழுங்கள்!!!


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 7ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.

மே 7, 2022 அனைத்து மாணவா்களுக்கும் இணையவழியில் பள்ளி நடைபெறும்


தமிழ்த்தேனீ போட்டி!!!

தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டிக்குத் தனியாகப் பதிவு செய்யத் தேவை இல்லை. அவர்களுக்கான வார்த்தைப் பட்டியலை இங்கு காணலாம். தமிழ்த்தேனீ  இறுதிச்சுற்று ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்

மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 04/23/2022

நிலை 6 மற்றும் நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 7, 2022 மட்டும் நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு இணையவழியில் பள்ளி நடைபெறும்.

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


இன்பச் சுறறுலா!!!

மே 8ம் தேதி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ நாங்கள் தயார். நீங்கள்? நாவிற்கு சுவையான உணவுடன், குழந்தைகளுக்குப் பலவிதமான விளையாட்டுகளுடன் ஆனந்தமாகப் பொழுதினைக் கழித்திட அனைவரும் வாருங்கள்.


வள்ளுவன் தெரு!!!

வள்ளுவன் தெரு அமெரிக்கா மண்ணில் அமையுமா என்ற கனவு (ஏப்ரல் 11, 2022) வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உறுதியாகி உள்ளது.  கடந்த மூன்று ஆண்டு உழைப்பிற்கு இன்று நற்பலன் அளித்துள்ளது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.


தமிழ் மரபுத் திங்கள்!!!

அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலம் 2022 ஆண்டு முதல் ஒவ்வொரு சனவரி மாதமும் “தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது. அனைவரின் ஆதரவுக்கும் மிகவும் நன்றி.


வாரம் ஒரு குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
.
(612
)

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.