முக்கியமான தகவல்கள்!!!

Spirit Night Dining @Chennai Express , 23- 28. Use Code VTA2024.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள் பெற்றோர்களின் கட்டாயமான பெற்றோர் சந்திப்பு.@Room 316, Rocky Run middle school

கடைசி நாள்: உங்கள் வெற்றியாளர் கோப்பைகளையும், VTA டி-சர்ட்களையும் பெற்றுக் கொள்ள கடைசி நாள். ஏப்ரல் 21க்குள் கோப்பைகளில் திருத்தம் இருந்தால் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

கோலக் கித்தான்களை கொடுக்க கடைசி வாய்ப்பு


Spirit Night Dining @Chennai Express!!!

நாள் :  ஏப்ரல் 23 – 28
இடம் :  14516 Lee Rd, Unit B, Chantilly, VA 20151

சமையலறைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். எங்களுடன் Spirit Nightல் கலந்து கொள்ளுங்கள். சென்னை எக்ஸ்பிரஸில் நீங்கள் உணவு வாங்கும் பொழுது VTA2024 என்ற குறியீட்டை சொல்லி உணவை வாங்கவும். மேலும் இதை உங்கள் நண்பர்களிடமும் பகிரவும்.உங்கள் விற்பனையில் ஒரு பகுதி நம் பள்ளிக்குக் கிடைக்கும்.


ஆண்டு விழா!!!

ஆண்டு விழாவிற்கானஉணவுப் பதிவு துவங்கி விட்டது.விரைந்து உங்களுக்கான முன்பதிவு டோக்கனை வாங்கவும். மிகவும் சிறப்பான முறையில் சுவையான உணவுக்காக திட்டமிட்டு வருகிறோம். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.

நிகழ்ச்சிதேதிநேரம்இடம்குறிப்பு
பெற்றோர் சந்திப்புஏப்ரல் 271:30-3:00 PMRoom -316 @Rocky Runஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும்.
ஒத்திகைமே 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
ஆண்டு விழாஜூன் 111:00 am – 9:00 PMOakton High School

மேடை அலங்காரமும் கின்னஸ் உலக சாதனையும்!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா மேடை அலங்காரத்தில் அனைத்து குழந்தைகளும் பங்கு கொண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அனைவரும் பங்கு கொண்டு நம் பள்ளியின் பெருமையை பறைசாற்ற அழைக்கிறோம். மாணவர்கள் வரைந்த கோலக் கித்தான்களை 27ம் தேதி பள்ளிக்கு கொண்டு வந்து வரவேற்பு மேசையில் ஒப்படைக்கவும்.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 11ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் விரைவில் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


வகுப்புகள் – ஏப்ரல் 27, 2023

இனி வரும் பள்ளிநாட்கள் மே 4, 11, 18

பள்ளி விடுமுறை மே 25

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வட்டார விழாக்கள்!!!

ஏப்ரல் 28 : வெர்சீனியா தமிழ் சங்கம் இளவேனிற்கால கொண்டாட்டம்.

மே 12 : வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சித்திரை விழா


வாரம் ஒரு குறள்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (218) 

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Spirit Night Dining @Chennai Express Apr 23- 28, Use Code VTA 2024

Annual day mandatory Parents meeting for the participating students @Room 316, Rocky run Middle School.

Last Day: Last day to pick up your trophies, VTA T-Shirts. Send email to help before 27th April for trophy corrections/changes.

Last day to drop of the kolam canvas.


Spirit Night Dining @Chennai Express!!!

When : April 23 – 28

Where : 14516 Lee Rd, Unit B, Chantilly, VA 20151

Take a night off cooking and join us for the dinner and show your VTA spirit.

Please use the code VTA2024 while ordering your food. Part of the sale will go to VTA. Spread the news with your friends and family as well and encourage them to participate in our Spirit Night.


Annual Day!!!

Food token purchase is open for our annual day event. Please use this opportunity to purchase the tokens as soon as possible. This will help us to plan the event better. We are preparing to provide you with a delicious spread of food to celebrate the annual day event. Will be sharing more information soon.

EventDateTimeVenueNotes
Parents MeetingApril 271:30-3:00 PMRoom -316 @Rocky RunThis meeting is for the Annual day participant’s parents only.
In person RehearsalMay 192:00 – 6:00 pmCafeteria/Lecture hall @Rocky Run
Annual DayJune 111:00 am – 9:00 PMOakton High School

Annual Day Stage Décor and Guinness world Records!!!

Participate in Valluvan Tamil Academy’s Annual day stage décor and get a chance to be placed in Guinness world records book. Click here for more details. We encourage all the kids to participate and make our school proud. If you haven’t dropped your canvas, please bring it to school on 27th and drop it in the front desk.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 11, 2024. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom


TVA Exam!!!

18th  May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Next School year Registration is open!!!

Registration is open for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer.


Weekly classes – 27th Apr 2024

Next few school days May 4, 11,18

School holiday: May 25

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Regional Celebrations!!!

April 28: Virginia Tamil Sangam Spring Festival

May 12: Tamil Sangam of Greater Washington’s Chithirai Vizha


Kural for the week

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (218) 

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.