On Apr 16th VTA Had Teacher’s Pattimandram. Enjoy watching it.!!!


VTA Family Picnic!!!

RSVP reopend based on parent’s request. Please RSVP before Apr 30th 2022.

Date: May 8th 2022

Time: 10:30 – 1:30

Location : Lake Fairfax

Lunch is provided by VTA. Please come enjoy the outdoor activities with VTA families


Next School year Registration is open!!!

Registration is OPEN for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts.


Teacher’s Appreciation Day!!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 7, 2022. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom. 7th May online classes for ALL


Tamil Bee Final Round!!!

Tamil Bee: Finalists of Tamil bee first round should be at Rocky Run middle school on Apr 30th from 1:30 – 4:30 for their final rounds of Tamil Bee. For all the other kids regular classes will be conducted.


Next Weekly class is on – 30th Apr 2022

Nilai 7 and Nilai 6 are in-person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Due to school unavailability Nilai 6 & 7 will be attending online classes on May 7, 2022

Last working day for this Academic year is Jun 4, 2022


Tamil Wiki!!!

Tamil Wiki launch by Write Jeyamohan. To know more details and to register for the event click here.


Valluvar Way!!!

Sris law firm and Valluvan Tamil Academy worked with VA State and county officials to pass Valluvar Way at Chantilly VA. It’s approved by VA Governor on April 11th 2022 and it’s effective from July 1st 2022.


Tamil Heritage Month!!!

The Commonwealth of Virginia designates January, in 2022 and in each succeeding year, as Tamil Heritage Month in Virginia. Thanks to Delegate David Bulova and SRIS Law Group for their support.


Kural for the week

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
(451
)

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

(True) greatness fears the society of the base; it is only the low – minded who will regard them as friends.


ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற நம் ஆசிரியர்களின் பட்டிமன்றத்தை கண்டு மகிழுங்கள்!!!


கோலாகலமான கொண்டாட்டம்!!!

பெற்றோர்களின் வேண்டுகோளின் படி பதிவு செய்யும் நாள் நீட்டிக்கப் பட்டு உள்ளது. உங்கள் விருப்பத்தை இங்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் தெரிவிக்கவும். வள்ளுவன் தமிழ் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழும் வண்ணம் இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

இடம் : Lake Fairfax

தேதி : May 8,2022

நேரம்: 10:30 am -1:30 pm

அருமையான உணவு உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 8ம் தேதி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ அனைவரையும் வள்ளுவன் நிர்வாகக் குழு அன்புடன் அழைக்கிறது


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 7ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.

மே 7, 2022 அனைத்து மாணவா்களுக்கும் இணையவழியில் பள்ளி நடைபெறும்


தமிழ்த்தேனீ இறுதிச் சுற்று!!!

தமிழ்த்தேனீ : வகுப்பில் முதல் சுற்றில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் 30 மதியம் 1:30 -4:30 ராக்கி ரன் பள்ளியில் இறுதிச் சுற்று நடைபெறும். மற்ற அனைத்து மாணவர்களுக்கும் வழக்கம் போல் பள்ளி நடைபெறும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 04/30/2022

நிலை 6 மற்றும் நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 7, 2022 மட்டும் நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு இணையவழியில் பள்ளி நடைபெறும்.

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


தமிழ் விக்கி!!!

எழுத்தாளர்ஜெயமோகன் துவக்கி வைக்கும தமிழ் விக்கி. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கும் பதிவு செய்யவும் இங்கே சொடுக்கவும்.


வள்ளுவன் தெரு!!!

வள்ளுவன் தெரு அமெரிக்கா மண்ணில் அமையுமா என்ற கனவு (ஏப்ரல் 11, 2022) வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உறுதியாகி உள்ளது.  கடந்த மூன்று ஆண்டு உழைப்பிற்கு இன்று நற்பலன் அளித்துள்ளது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.


தமிழ் மரபுத் திங்கள்!!!

அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலம் 2022 ஆண்டு முதல் ஒவ்வொரு சனவரி மாதமும் “தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது. அனைவரின் ஆதரவுக்கும் மிகவும் நன்றி.


வாரம் ஒரு குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
(451
)

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.