முக்கியமான தகவல்கள்!!!

• ஆண்டு விழா உணவு முன்பதிவு – இங்கே சொடுக்கவும்

• மே 10, 2025 ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

• மே 11 வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் – 60 நொடியில் ஒரு குறள், இங்கே சொடுக்கவும்

• மே 31, 2025 – 15வது ஆண்டு விழா (Oakton High School)

• 2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு தொடங்கிவிட்டது, விரைந்து உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க  இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025

இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு முன்பதிவு (Food Token)

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கே சொடுக்கவும்


சென்ற ஞாயிற்றுக்கிழமை விருதுகளை பெற வரமுடியாத மாணவர்கள் தங்கள் விருதுகளை மே 3 சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது


மே 10, 2025 – ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 10ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது


மே 11 – வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் – 60 நொடியில் ஒரு குறள்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மற்றும் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை இணைந்து வழங்கும் – 60 நொடியில் ஒரு குறள்.

நாள் & நேரம்: ஞாயிறு, மே 11 ஆம் தேதி 2025, மதியம் 1:30 மணி முதல் 4:௦௦ மணி வரை
Venue/இடம் : Roberto Clemente Middle School, 18808 Waring Station Rd, Germantown, MD 20874

அணைத்து வயதினரும் பங்குபெறலாம், பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு தொடங்கிவிட்டது.

விரைந்து உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்


வகுப்புகள் – மே 3 2025 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

மே 10 சனிக்கிழமை

மே 17 சனிக்கிழமை

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Annual Day Food Token – Click here

May 10, Saturday – Teachers Appreciation Day

May 11 Sunday – Washington Tamil Sangam – Kural in a minute – Click here

May 31, 2025 – 15th Annual Day Celebration


Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st, 2025

Place: Oakton High School


Annual Day Food Token

Annual Day food token registration is open now. To taste and enjoy the delicious food, we are heartfully inviting you all to buy the food token in advance.

Click here.


Students whoever missed to attend the Award ceremony last Sunday, please collect your awards in Tamil school (Rocky Run) front desk without fail.


May 11 – Washington Tamil Sangam – Kural in a minute.

Open to all age groups. Please click here to see more information
Date & Time: Sunday, May 11th, 2025, 1:30 PM to 4:00 PM,

Venue/இடம் : Roberto Clemente Middle School, 18808 Waring Station Rd, Germantown, MD 20874


2025-2026 School year registration is open now.

Registered your kids by using this link


Weekly class – May 3, 2025 – Rocky Run Middle School

Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm

Next few school days:

May 10 Saturday
May 17 Saturday

School Calendar


Kural for the week

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).