முக்கியமான தகவல்கள்!!!
உணவு முன்பதிவு செய்து விட்டீர்களா?
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் 13வது ஆண்டு விழாவிற்கு அனைவரும் வாருங்கள் !!!
எங்கள் மாணவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு களியுங்கள் !!!
பின் நாவிற்கு இனிய அறுசுவை உணவை உண்டு மகிழுங்கள் !!!
ஆண்டு விழா !!!.
ஆண்டு விழாவின் உணவுப் பட்டியலை இங்கு காணவும். மற்றும் உணவு(மாலைத் தேனீர் மற்றும் இரவு உணவு) முன்பதிவிற்கு இங்கு சொடுக்கவும். (Cultural Events->Food Order)
ஆண்டு விழாவில் தன்னார்வலர் பணிக்கு பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.
நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி | தேதி | நேரம் | இடம் |
ஆண்டு விழா | மே 6 | 1 – 9 PM | Centerville High School |
கலை நிகழ்ச்சி பதிவு | மே 6 | 12:15-2 pm | |
தேனீர் இடைவேளை | மே 6 | 3:30-4 pm | உணவு அரங்கம் |
இரவு உணவு | மே 6 | 7-8 pm | உணவு அரங்கம் |
மாணவர்கள் நமக்காக பல விதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து பயிற்சி செய்துள்ளார்கள். நிகழ்ச்சி முடியும் வரை அனைவரும் இருந்து குழந்தைகளை ஊக்குவித்து வாழ்த்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.
உணவுப் பட்டியல்!!!
![]() | Welcome Drink: Nanari sharbath Snacks: Channa chat Spring rolls Tea/coffee Mango Lassi Dinner: Kothu Parota with Salna Podi Idly with chutney Veg Hakka Noodles Chettinad Veg Biryani with Raita Curd rice with Mango pickle and Inji Puli Dessert: Shahi Thukra Badam Halwa Ice Cream Sweet Pan |
வாரம் ஒரு குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Have you purchased food tokens? Take advantage of early bird offer.
We cordially invite all of you to our 13th Annual day on 6th May. Please come and enjoy our kid’s performances with scrumptious food.
Annual Day !!!
Check here for the Food menu and click here to purchase food (Evening tea with snacks and dinner) tokens(Cultural Events->Food Order). Use the early bird offer.
Please sign up here to volunteer in annual day
Program:
Event | Day | Time | Venue |
Annual day | May 6 | 1-9 PM | Centerville High School |
Program Registration | May 6 | 12:15-2 PM | |
Snacks Break | May 6 | 3:30 – 4 PM | Cafeteria |
Dinner | May 6 | 7-8 PM | Cafeteria |
Our students prepared and trained on variety of programs to entertain you all. Please stay until the last program to enjoy and encourage the kids.
![]() | Welcome Drink: Nanari sharbath Snacks: Channa chat Spring rolls Tea/coffee Mango Lassi Dinner: Kothu Parota with Salna Podi Idly with chutney Veg Hakka Noodles Chettinad Veg Biryani with Raita Curd rice with Mango pickle and Inji Puli Dessert: Shahi Thukra Badam Halwa Ice Cream Sweet Pan |
Kural for the week
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come?