Thanks to All teachers of Valluvan Tamil Academy!!!


VTA Family Picnic!!!

Join us for the VTA Picnic. Sign up here and volunteer for the event

Date: May 8th 2022

Time: 10:30 – 1:30

Location : Lake Fairfax, Large Shelter, Reston VA.

Lunch is provided by VTA. Please come enjoy the outdoor activities with VTA families. Please dress appropriately for the weather.


Teacher’s Appreciation Day!!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 7, 2022. All Parent volunteers please organize to celebrate teacher’s appreciation day in your classroom. 7th May online classes for ALL


Tamil Bee Competition Results!!!

Tamil Bee results can be found here.


Next Weekly class is on – 07th May 2022

Due to school unavailability Nilai 6 & 7 will be attending online classes on May 7, 2022

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Last working day for this Academic year is Jun 4, 2022


Kural for the week

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(896
)

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).


ஆசிரியர்கள் அனைவருக்கும் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றி!!!


கோலாகலமான கொண்டாட்டம்!!!

வள்ளுவன் தமிழ் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழும் வண்ணம் இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் தேவை. உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவிக்கவும்

இடம் : Lake Fairfax,Large Shelter, Reston VA.

தேதி : May 8,2022

நேரம்: 10:30 am -1:30 pm

அருமையான உணவு உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 8ம் தேதி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ அனைவரையும் வள்ளுவன் நிர்வாகக் குழு அன்புடன் அழைக்கிறது


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 7ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். அனைத்துவகுப்பிலும் உள்ள பெற்றோர் தன்னார்வலர்களை இதற்கான திட்டமிடுதலை துவங்குமாறு நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது.

மே 7, 2022 அனைத்து மாணவா்களுக்கும் இணையவழியில் பள்ளி நடைபெறும்


தமிழ்த்தேனீ போட்டி முடிவுகள்!!!

தமிழ்த்தேனீ : வகுப்பில் முதல் சுற்றில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் 30 மதியம் 1:30 -4:30 ராக்கி ரன் பள்ளியில் இறுதிச் சுற்று நடைபெறும். மற்ற அனைத்து மாணவர்களுக்கும் வழக்கம் போல் பள்ளி நடைபெறும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 05/07/2022

மே 7, 2022 மட்டும் நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு இணையவழியில் பள்ளி நடைபெறும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


வாரம் ஒரு குறள்

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(896
)

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.