முக்கியமான தகவல்கள்!!!
மே 11, ஆசிரியர்கள் பாராட்டு நாள் மற்றும் தேர்தல் குழு கூட்டம்
ஆண்டு விழா!!!
ஆண்டு விழாவிற்கான உணவுப் பதிவு துவங்கி விட்டது.விரைந்து உங்களுக்கான முன்பதிவு டோக்கனை வாங்க இங்கே சொடுக்கவும்.
MyValluvan->Cultural Events->Annual Day Food Token Purchase. மிகவும் சிறப்பான முறையில் சுவையான உணவுக்காக திட்டமிட்டு வருகிறோம்.
****We highly recommend everyone to purchase the combo offer (as lunch purchase is not available on the event day) and enjoy the whole day event as family****
நிகழ்ச்சி | தேதி | நேரம் | இடம் | குறிப்பு |
ஒத்திகை | மே 19 | 2:00 – 6:00 pm | Cafeteria/Lecture hall @Rocky Run | |
ஆண்டு விழா | ஜூன் 1 | 11:00 am – 9:00 PM | Oakton High School |
ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட எங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் இங்கு பதியவும்.
தேர்தல் குழு கூட்டம்!!!
தேர்தல் செயல்முறை மற்றும் மாற்றங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள தேர்தல் குழு கூட்டம் மே 11 அன்று நடக்க உள்ளது. இடம்: ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி, அறை 302, நேரம்: 11:00 முதல் 12:00 வரை மற்றும் மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை . |
அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!
நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 11ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும். குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!
அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் விரைவில் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்
TVA தேர்வு!!!
TVA தேர்வு மே18,2024 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.
வகுப்புகள் – மே 11, 2023
இனி வரும் பள்ளிநாட்கள் மே 18,ஜூன் 8
பள்ளி விடுமுறை மே 25
பள்ளியின் ஆண்டுவிழா ஜூன் 1
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்
வட்டார விழாக்கள்!!!.
மே 12 : வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சித்திரை விழா
வாரம் ஒரு குறள்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
May 11th Teacher’s Appreciation Day and Election committee in person meeting.
Annual Day!!!
Food token purchase is open for our annual day event. Please use this opportunity to purchase the tokens as soon as possible by clicking here.
MyValluvan->Cultural Events->Annual Day Food Token Purchase.This will help us to plan the event better. We are preparing to provide you with a delicious spread of food to celebrate the annual day event.
***We highly recommend everyone to purchase the combo offer (as lunch purchase is not available on the event day) and enjoy the whole day event as family.***
Event | Date | Time | Venue | Notes |
In person Rehearsal | May 19 | 2:00 – 6:00 pm | Cafeteria/Lecture hall @Rocky Run | |
Annual Day | June 1 | 11:00 am – 9:00 PM | Oakton High School |
We need volunteers to conduct the Annual day event. Please choose to volunteer and support us. Click here to book for a volunteer slot
Election Committee Meeting!!!
Election committee is conducting a meeting to share the election processes and changes with the members on 11th May.
Place: Rocky Run Middle school, Room 302
Time: Morning 11:00 to 12:00 pm Afternoon 2:00 to 3:00 pm
Please participate in this meeting.
.
Teacher’s Appreciation Day!!!
Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 11, 2024. Heartfelt thanks to all the teachers who teach Tamil to our students.
TVA Exam!!!
18th May 2024, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.
Next School year Registration is open!!!
Registration is open for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer. Click here to register your kids.
Weekly classes – 11thApr 2024
Next few school days May 18,June 8
School holiday: May 25
Annual Day June 1st
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
To see the upcoming school days and important school events click here.
Regional Celebrations!!!
May 12: Tamil Sangam of Greater Washington’s Chithirai Vizha
Kural for the week
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
There is none so hardened in vice as one who though hollow at heart, wears the mask of saintliness.