முக்கியமான தகவல்கள்!!!

மிகப் பிரம்மாண்டமாக வள்ளுவன் தமிழ் மையத்தின் 13வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதற்காகப் பாடுபட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் கோடாணு கோடி நன்றிகள்!!!


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் ஆசிரியர்கள் பாராட்டு நாள் இந்த வருடம் மே மாதம் 13ம் நாள் நம் பள்ளியில் கொண்டாடப்படும்.


ஆண்டு விழா !!!.

ஆண்டு விழா விவரங்கள்:

பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.ஆண்டுவிழா  காணொளி இணைப்பு  .

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

புகைப்படங்களைக் காண கீழிருக்கும் இணைப்புகளைச் சொடுக்கவும்

பகுதி 1 பகுதி 2


பெற்றோர்கள்  கருத்துக் கணிப்பு!!!

பெற்றோர்கள் கருத்துக் கணிப்பு மே 13ம் தேதி வெளியிடப்படும். அனைத்துப் பெற்றோர்களும் அதில் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


வகுப்புகள் – மே 13, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மே 20

ஜூன் 3,10

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


தமிழர் திருநாள் காணொளி!!!

தமிழர் திருநாள் அன்று நம் குழந்தைகள் பங்கு பெற்ற தமிழ்க் கண்காட்சியின் காணொளியை இங்குக் காணலாம்.


வாரம் ஒரு குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
(103)

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விட பெரியதாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

We had a successful celebration of Valluvan Tamil Academy’s 13th Annual Day. Thanks to all the volunteers who worked tirelessly to make this event happen!!!


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Teacher’s Appreciation Day!!!

Every year we celebrate teacher’s appreciation Day. This year VTA is planning to celebrate it on May 13, 2023.


Annual Day !!!

Congratulation to all Students participated in the program.

Annual day’s live video stream links  

Part 1 Part 2 Part 3

Check the pictures here.

Part 1 Part 2


Parents Survey!!!

Parents survey will be shared with all parents on 13th May. Please share your thoughts and feedback with us. This will help us to improve our process and school operation.


Weekly classes – 13th May  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

May 20

Jun 3,10

Check here for School Calendar


Tamilar Thirunal Video!!!

Please check this link to watch the Tamil fair video by the students.


Kural for the week

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
(103)

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விட பெரியதாகும்.

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.