Next School year Registration is open!!!

Registration is OPEN for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts. Click Here to Register.


Teacher’s Appreciation Day!!!!

Thanks to All Parents Volunteers who coordinated and celebrated their class teachers.


Due to TVA Exams, Below listed classes don’t have regular school on May 14th.

  • Nilai 3
  • Ilanilai 4
  • Nilai 4
  • Idainilai 5
  • Nilai 6

Next Weekly class is on – 14th May 2022

Nilai 7 will be in person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Last working day for this Academic year is Jun 4, 2022


Kural for the week

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
(986
)

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one’s inferiors.


அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிவு செய்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


ஆசிரியர்கள் பாராட்டு நாள்!!!

ஆசிரியர்கள் பாராட்டு நாளை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடிய அனைத்து பெற்றோர் தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றி!!!


TVA தேர்வை முன்னிட்டு கீழ்க்கண்ட வகுப்புகள் மே 14 அன்று நடைபெறாது!!!

  • நிலை 3
  • இளநிலை 4
  • நிலை 4
  • இடைநிலை 5
  • நிலை 6

அடுத்த வாராந்திர வகுப்பு – 05/14/2022

நிலை 7 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


வாரம் ஒரு குறள்

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
(986
)

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.