முக்கியமான தகவல்கள்!!
ஆண்டு விழா உணவு முன்பதிவு – இங்கே சொடுக்கவும்
Early bird pricing: (Until May 18th, 2025) Lunch: $10, Dinner: $12, Combo: $18
Between May 19th – May 30, 2025 – Lunch: $12, Dinner: $14, Combo: $22
Event Day pricing: Event Day May 31st, 2025 – Lunch: $14, Dinner: $18, Combo: $25
மே 18 ஞாயிற்றுக்கிழமை – ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகை – பதிவு செய்த அணிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் – 2pm Rocky Run Middle School.
மே 24 சனிக்கிழமை – பள்ளி விடுமுறை
மே 31, 2025 – 15வது ஆண்டு விழா (Oakton High School)
ஆண்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து குழுக்களுக்கும் தன்னார்வலர்கள் தேவை – இங்கே பதிவு செய்யவும்
2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு தொடங்கிவிட்டது, விரைந்து உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 15 வது ஆண்டு விழா மே 31, 2025
இடம் : Oakton High School – 11am – 9pm

ஆண்டு விழா உணவு முன்பதிவு (Food Token)
ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Early bird pricing: (Until May 18th, 2025) Lunch: $10, Dinner: $12, Combo: $18
Between May 19th – May 30, 2025 – Lunch: $12, Dinner: $14, Combo: $22
Event Day pricing: Event Day May 31st, 2025 – Lunch: $14, Dinner: $18, Combo: $25

தன்னார்வலர்கள் தேவை – ஆண்டு விழா மே 31, 2025.
ஆண்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து குழுக்களுக்கும் தன்னார்வலர்கள் தேவை. அனைவரும் உங்கள் உதவியை செய்து ஆண்டு விழாவை சிறப்பிக்க இங்கே பதிவு செய்யவும்
வகுப்புகள் – மே 17 2025 – ராக்கி ரன் நடுநிலைப்பள்ளி
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
மே 24 சனிக்கிழமை – பள்ளி விடுமுறை
மே 31 சனிக்கிழமை – ஆண்டு விழா
வாரம் ஒரு குறள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (23)
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Annual Day Food Token – Click here
Early bird pricing: (Until May 18th, 2025) Lunch: $10, Dinner: $12, Combo: $18
Between May 19th – May 30, 2025 – Lunch: $12, Dinner: $14, Combo: $22
Event Day pricing: Event Day May 31st, 2025 – Lunch: $14, Dinner: $18, Combo: $25
May 18 Sunday – Annual Day Mandatory In person rehearsal, registered team must be there by 2pm – Rocky Run Middle School – Cafeteria
May 24 Saturday – School Holiday
May 31, 2025 – 15th Annual Day Celebration
Annual Day volunteers sign up – Please register here
2025-2026 School year registration is open now. link
Valluvan Tamil Academy – 15th Annual Day celebration May 31st 2025
Place: Oakton High School, 11am – 9pm

Annual Day Food Token
Annual Day food token registration are open now. To taste and enjoy the delicious food, we are heartfully inviting you all to buy the food token in advance. Click here.
Early bird pricing: (Until May 18th, 2025) Lunch: $10, Dinner: $12, Combo: $18
Between May 19th – May 30, 2025 – Lunch: $12, Dinner: $14, Combo: $22
Event Day pricing: Event Day May 31st, 2025 – Lunch: $14, Dinner: $18, Combo: $25

Volunteers Sign up – May 31st, 2025
For our Annual Day event, we need volunteers in each committee. Please sign up here
Weekly class – May 17, 2025 – Rocky Run Middle School
Morning Session: 10:30am – 12:30pm
Afternoon Session: 1:30pm – 3:30pm
Next few school days:
May 24 Saturday – Memorial Day Holiday
May 31 Saturday – Annual Day Event
Kural for the week
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (23)
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).