முக்கியமான தகவல்கள்!!!

பெற்றோர்கள்  கருத்துக் கணிப்பு!!!

பரிசளிப்பு விழா!!!


பரிசளிப்பு விழா!!!

இந்த வருடம் நடை பெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் Sep/Oct 2021,2022 வருடங்களிலே FCPS/LCPS கவுண்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வடைந்த மாணவர்களுக்கும்   மே 21ம் தேதி மதியம் 2-5 மணியளவில் பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


பெற்றோர்கள்  கருத்துக் கணிப்பு!!!

பெற்றோர்கள் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துப் பெற்றோர்களும் அதில் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


ஆண்டு விழா !!!.

ஆண்டு விழா விவரங்கள்:

பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.ஆண்டுவிழா  காணொளி இணைப்பு  .

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

புகைப்படங்களைக் காண கீழிருக்கும் இணைப்புகளைச் சொடுக்கவும்

பகுதி 1 பகுதி 2


TVA தேர்வு!!!

TVA தேர்வு மே20,2023 அன்று நிலை3, இடைநிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கு அவரவர் வகுப்பறைகளிலேயே நடைபெறும். முந்தய வருட கேள்வித்தாள்களை இங்கு காணலாம்.


வகுப்புகள் – மே 20, 2023

மே 27 பள்ளி விடுமுறை

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஜூன் 3,10

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


தமிழர் திருநாள் காணொளி!!!

தமிழர் திருநாள் அன்று நம் குழந்தைகள் பங்கு பெற்ற தமிழ்க் கண்காட்சியின் காணொளியை இங்குக் காணலாம்.


வாரம் ஒரு குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
. (416)

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Parents Survey!!!

Award Ceremony!!!


Award Ceremony!!!

On 21st May from 2 to 5 pm VTA Award ceremony for the students who won competitions as well as for the students who passed FCPS/LCP credit exams Sep/Oct of 2022 or 2021.


Parents Survey!!!

Parents survey will be shared with all parents . Please share your thoughts and feedback with us. This will help us to improve our process and school operation.


TVA Exam!!!

20th May 2023, TVA Basic, Intermediate and Advanced exams will be conducted to students in their class room. Please use the materials found here to prepare the kids for the TVA exams.


Annual Day !!!

Congratulation to all Students participated in the program.

Annual day’s live video stream links  

Part 1 Part 2 Part 3

Check the pictures here.

Part 1 Part 2


Weekly classes –20th May  2023

May 27th Holiday

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Jun 3,10

Check here for School Calendar


Tamilar Thirunal Video!!!

Please check this link to watch the Tamil fair video by the students.


Kural for the week

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
. (416)

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.