Next School year Registration is open!!!

Registration is OPEN for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts. Click Here to Register.


Thendral Mullai!!!

TSGW is collecting articles from the students for their Thendral Mullai. If you are interested in sending your kid’s creations send it to Help before May 31st 2022.


Next Weekly class is on – 21st May 2022

Nilai 7 & Nilai 6 will be in person class.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

School Holiday on 28th May 2022

Last working day for this Academic year is Jun 4, 2022


Kural for the week

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
(406
)

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.


அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிவு செய்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


தென்றல் முல்லை!!!

வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தென்றல் முல்லை இதழில் உங்கள் குழந்தைகளின் படைப்புகளை வெளியிட விரும்பினால் மே 31, 2022 க்கு முன்பு உதவிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 05/21/2022

நிலை 7 மற்றும் நிலை 6 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளி விடுமுறை மே 28, 2022

இந்த கல்வி ஆண்டின் பள்ளி இறுதி நாள் ஜூன் 4, 2022


வாரம் ஒரு குறள்

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
(406
)

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.