முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – ஜூன் 6 – இந்த கல்வியாண்டின் பள்ளி இறுதி நாள்

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளியின் நாட்காட்டி


வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு

வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து உங்கள் குழந்தைகளை முன்கூட்டியே பதிவு செய்து ‘Early‑bird’ சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

இன்னும் சில வாரங்கள் மட்டுமே முன்பதிவு சலுகையை வழங்குகிறோம். இந்த முன்பதிவை பயன்படுத்தி விரைவில் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும்.


ஆண்டு விழா புகைப்படங்களைக்காண

https://drive.google.com/drive/folders/1bPsqjydOQW3ny–9mHYHR3gDZThwR8Cs


ஆசிரியர் பதிவு மற்றும் கோடை கவுண்டி கிரெடிட் கோச்சிங்

ஆசிரியர் பதிவு மற்றும் கோடை கவுண்டி கிரெடிட் கோச்சிங் தொடர்பான மின்னஞ்சல் விரைவில் பகிரப்படும். தயவுசெய்து கவனத்தில் வைத்து, வெளியானதும் உடனே பதிவு செய்யவும்.


வாரம் ஒரு குறள்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
(491)

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.


Important Information!!!


Weekly Class: June 6 – School Academic year last Day

Morning Session: 10:30am – 12:30pm

Afternoon Session: 1:30pm – 3:30pm

School Calendar


Valluvan Tamil Academy’s School Registration 2026-2027

Valluvan Tamil Academy’s registration for the 2026–2027 school year is now open. We encourage all parents to register early and take advantage of the early‑bird discount. Please click here to complete your registration.


Annual Day pictures

https://drive.google.com/drive/folders/1bPsqjydOQW3ny–9mHYHR3gDZThwR8Cs


Teacher signup and Summer County Credit Coaching

Teacher signup and summer credit coaching email will soon be shared. Please sign up soon once you receive the email.


Kural for the week

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
(491)

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.