முக்கியமான தகவல்கள்!!


இந்த ஆண்டிற்கான பள்ளியின் கடைசி நாள் 06/07/2025 சனிக்கிழமை.

வழக்கமான வகுப்புகள் நடைபெறாது.

பள்ளி உணவகத்தில் சந்திக்கவும்

காலை வகுப்பு 11:00 am – 1:00 pm

பிற்பகல் வகுப்பு 1:00pm – 3:00pm


2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு தொடங்கிவிட்டது, விரைந்து உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க  இங்கே சொடுக்கவும்

இன்னும் சில வாரங்கள் மட்டுமே முன்பதிவு சலுகையை வழங்குகிறோம். இந்த முன்பதிவை பயன்படுத்தி விரைவில் உங்கள் குழந்தைகளை பள்ளியில்      சேர்க்கவும்.



இந்த ஆண்டிற்கான பள்ளியின் கடைசி நாள் 06/07/2025 சனிக்கிழமை

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Last Day of this school year 6/7/2025 Saturday.

Classes will meet in the cafeteria. Regular classrooms won’t be available.

Morning Batch – 11:00am – 1:00pm

Afternoon Batch – 1:00pm – 3:00pm.


2025-2026 School year registration is open now. link

We have early bird registration only for another few weeks. Please avail this opportunity and register your kids early.


Last day of School 6/7/2025 Saturday – Cafeteria

Morning Batch – 11:00am – 1:00pm

Afternoon Batch – 1:00pm – 3:00pm

School Calendar


Kural for the week

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.