முக்கியமான தகவல்கள்!!
வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு
வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து உங்கள் குழந்தைகளை முன்கூட்டியே பதிவு செய்து ‘Early‑bird’ சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.
இன்னும் சில வாரங்கள் மட்டுமே முன்பதிவு சலுகையை வழங்குகிறோம். இந்த முன்பதிவை பயன்படுத்தி விரைவில் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும்.
ஆண்டு விழா புகைப்படங்களை காண
https://drive.google.com/drive/folders/1bPsqjydOQW3ny–9mHYHR3gDZThwR8Cs
ஆசிரியர் பதிவு 2026-2027
இந்த கல்வியாண்டில் வழங்கிய உங்கள் அர்ப்பணிப்பான சேவைக்கும் சிறப்பான பணிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். VTA‑வின் கல்வித் திறமையை உயர்த்துவதில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது.
2026–27 கல்வியாண்டிற்கும் கீழே உள்ள இணைப்பில், தற்போதைய ஆசிரியர்களும், புதிய தன்னார்வ ஆசிரியர்களும் பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் விருப்பப் பதிவு படிவம் ஜூன் 30க்குள் கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
26-27 Teacher Sign Up & Survey Form
மாணவர் தன்னார்வலர்கள் – பழைய மாணவர் தன்னார்வலர்கள்
VTA‑வில் கல்வி முடித்த மாணவர்கள், வரவிருக்கும் கல்வியாண்டில் மாணவர்‑ தன்னார்வலர்களாக இணைவதை அன்புடன் வரவேற்கிறோம்.
இந்த ஆண்டில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், முந்தைய ஆண்டுகளின் முன்னாள் மாணவர்களுக்கும் தன்னார்வ பதிவு தகவலை தயவுசெய்து பகிரவும்.
மாணவர் தன்னார்வ பதிவு படிவம் ஜூன் 30க்குள் கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
VTA Student Volunteers Interest form – 2026-27
கோடை கவுண்டி கிரெடிட் கோச்சிங்
கோடை கவுண்டி கிரெடிட் கோச்சிங் தொடர்பான இணைப்பை கீழே இணைத்துள்ளோம்.
https://forms.gle/Nx1neLhU1ATzBdcD6
பதிவு செய்ய வேண்டிய இறுதி தேதி: ஜூன் 20, 2026.
வாரம் ஒரு குறள்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (501)
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Valluvan Tamil Academy’s School Registration 2026-2027
Valluvan Tamil Academy’s registration for the 2026–2027 school year is now open. We encourage all parents to register early and take advantage of the early‑bird discount.
Please click here to complete your registration.
Annual Day pictures
https://drive.google.com/drive/folders/1bPsqjydOQW3ny–9mHYHR3gDZThwR8Cs
Teacher Interest / Sign-Up Form for Academic Year 2026–2027
VTA Next Academic Year Teaching Interest (2026-27) and Feedback Form. Thanks to all the teachers for your great service this year. The academic excellence of VTA has been possible through all your support. We look forward to having our teachers back for the academic year 2026 27 and welcome new volunteers. Please register with the below link.
26-27 Teacher Sign Up & Survey Form
The teacher interest forms to be completed by June 30.
Student Volunteers – Alumni Students
VTA students who have graduated from VTA are welcome to volunteer in the upcoming school year.
Please share the volunteer sign-up information with students who graduated this year and old Alumni kids.
VTA Student Volunteers Interest form – 2026-27
Student volunteer signup forms to be completed by June 30.
Summer County Credit Coaching
Please find attached link for summer credit coaching.
https://forms.gle/Nx1neLhU1ATzBdcD6
The last date to register as June 20, 2026
Kural for the week
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (501)
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
