முக்கியமான தகவல்கள்!!!


அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவுகள் துவங்கி விட்டது. விரைந்து உங்கள் குழந்தைகளை பதிந்து குறைந்த கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

Early BirdRegular
Child 1$230$260
Child 2 onwards (Siblings discount)$200$230

தமிழ்ப் புத்தகங்கள் சேகரிக்கும் முன்னெடுப்பு!!!

Loudoun County  நூலகங்களுக்கு மறுபடியும் தமிழ்ப் புத்தகங்கள் சேகரிக்கும் முன்னெடுப்பு.  பெரியவர்களுக்கான புத்தகங்கள்   400 மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 600 தேவைப்படுகிறது. நீங்கள் புதிய புத்தகமாகவோ, பணமாகவோ நன்கொடை அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்


இன்பச் சுற்றுலா!!!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழும் வண்ணம் செப்டம்பர் 2ம் தேதி இன்பச்சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் விரைவில் பகிரப்படும்.


வகுப்புகள் – செப்டம்பர் 9, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
(184)

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Next School year Registration is open!!!

Registration is OPEN for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer with deep discounts!!! Click here to register.

Early BirdRegular
Child 1$230$260
Child 2 onwards (Siblings discount)$200$230

Tamil Books restocking Initiative!!!

Loudoun county libraries need 400 adult books and 600 kids books to replace the existing books. You can donate new books or cash for this initiative. Click here for more information.


VTA Picnic!!!

VTA is planning to start the next school year with a family picnic on 2nd  Sep 2023. Look out for more information in a couple of weeks.


Weekly classes –9th Sep  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Kural for the week

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
(184)

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.