முக்கியமான தகவல்கள்!!
2025 – 2026 பள்ளி ஆண்டிற்கான சேர்க்கை பதிவு தொடங்கிவிட்டது, விரைந்து உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்
இன்னும் சில வாரங்கள் மட்டுமே முன்பதிவு சலுகையை வழங்குகிறோம். இந்த முன்பதிவை பயன்படுத்தி விரைவில் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும்.

நீங்கள் எடுத்த ஆண்டு விழா புகைப்படங்களை இங்கே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்
https://drive.google.com/drive/folders/1JCxATXOSN0AIMqMRmNZ-nTaRkDPcC33X?usp=drive_link
வாரம் ஒரு குறள்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information
2025-2026 School year registration is open now. link
We have early bird registration only for another few weeks. Please avail this opportunity and register your kids early.

Please upload the annual day photos you have taken on the event day in the below link.
https://drive.google.com/drive/folders/1JCxATXOSN0AIMqMRmNZ-nTaRkDPcC33X?usp=drive_link
Kural for the week
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.