Important notes for next school year!

First day of school: September 11

Classes type: Online

Morning sessions: 10:30 am – 12:30 pm

Afternoon sessions: 1:30 pm – 3:30 pm

Students’ class allocation information emails will be sent out in the next few days. Appreciate the patience while we finalize the list. 


Mandatory Parents Orientation Session

Date: September 11, 2021; Time: 11:30 – 1pm 

Zoom meeting invites and links will be shared in the coming week. Please look out for our email. 


Attention all members!

In the coming week, we request all members to ensure that they can sign into https://my.valluvantamil.org/ .  For new members who are signing in for the first time, please use this Reset password link to set up your account before classes start.  For further issues, please contact help@valluvantamil.org


Teaching volunteers needed!

We are still looking for teacher volunteers for ilamazhalai, Nilai 3, 4, and 5 in this upcoming school year. We request that you come up and contribute your time and effort. Interested people, please fill out this Google form.  We need your help! Please come forward. 


வருகிற கல்வியாண்டிற்கான முக்கிய குறிப்புகள்

பள்ளியின் முதல் நாள்: செப்டம்பர் 11, 2021

கல்வி முறை: இணைய வழி 

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை 

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

குழந்தைகளின் வகுப்பு ஒதுக்கீடு விவரங்கள்  குறித்து மின்னஞ்சல் விரைவில் அனுப்பப்படும். உங்கள் பொறுமைக்கு எங்கள் நன்றி.


பெற்றோர் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற அமர்வு/கூட்டம்

தேதி: செப்டம்பர் 11, 2021; நேரம்: 11:30 – 1:00 வரை

பெற்றோர்  தகவல் பரிமாற்ற அமர்வில் கலந்துக்கொள்ள Zoom இணைப்புகள் அடுத்த வாரம் அனுப்பப்படும்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு

வருகிற வாரத்தில் அனைவரும் என் வள்ளுவன் இணைய பக்கத்தில் நுழையமுடிகிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். இணையத்தளத்தில் முதல் முறை நுழையும் உறுப்பினர்கள், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” இணையத்தள இணைப்பு மூலம் கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் கேள்விகளுக்கு, வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


ஆசிரியர்கள் தேவை!

இளமழலை மற்றும் 3, 4, 5 நிலைகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். நம் பள்ளிக்கு உங்கள் உதவியை நாடுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த கூகிள் படிவத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.


வாரம் ஒரு குறள் 

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
(489) 

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!