முக்கியமான தகவல்கள்!!


கழகங்கள் ஆர்வலர் கூட்டம்!!!

தமிழ்த்தேனீ மற்றும் தமிழிசை சிறப்புப்பயிற்சி வகுப்பிற்க்கான கலந்துரையாடல் கூட்டம்  நடைபெறும், பங்குபெற விரும்பும் பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் :செப்டம்பர் 14

அறை : 325

நேரம் : 12:30-1:30


கலைப் போட்டிகள் பதிவுகள் விரைவில் ஆரம்பம்!!!

இசை மற்றும் பேச்சுப்போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதற்கான பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


புத்தகங்கள்!!!

86% புத்தகங்கள் மாணர்வர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது, சென்ற வாரம் வராத மாணவர்கள் இந்த வாரம் பெற்றுக்கொள்ளவும். வர இயலாத மாணவர்களின் பெற்றோர்கள் உங்கள் நண்பர்களிடம் சொல்லி புத்தகத்தை பெற்றுக்கொள்ளவும். புத்தகங்களை ஒவ்வொரு வாரமும் எடுத்து வருவது தளவாட தன்னார்வர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.


கூகிள் இணைய வகுப்பறை!!

அணைத்து பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுவிட்டது, “என் வள்ளுவன் (my.valluvan)” இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக்கொள்ளவும். கட்டாயம் கூகிள் இணைய வகுப்பறையில் (Google classroom) இணையவும், மறந்துவிடாதீர்கள்.


கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

பதிவு செய்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் பழைய மாணவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


ஆண்டு விழா புகைப்படங்கள்!!!

சென்ற ஆண்டு விழாவின் புகைப்படங்களைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்.


வகுப்புகள் – செப்டம்பர் 14, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 21,28

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123) 

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

School Club Interest Meet!!!

We are conducting interest meeting for the Tamil bee and Tamil Isai clubs. Interested parents please attend the meeting for more information.

Date: September 14th

Room: 325

Time: 12:30 to 1:30


Competitions Registration!!!

Music and Speech competition will be conducted on October 19th Saturday, registration will be open soon.


Books Distribution!!!

86% of books were distributed on first day of school, remaining were absentees. Please ensure if you are not able to attend, pass the word to your friend to collect it on your behalf. It is difficult for logistics team to get it every week. All your cooperations are highly appreciated.


Google Classroom!!

All class assignments are complete at this time. Please login to my.valluvan to get your latest class details. Do not forget to join google classroom


School Registration is open!!!

Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register their students!!! Click here to register.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

Returning students facing issue with registration send email to help


Annual Day Pictures!!!

Please click here to check out the annual day pictures.


Weekly classes – 14th Sep  2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days: September 21,28

School Calendar


Kural for the week

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123) 

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.