முக்கியமான தகவல்கள்!!!

முதல் வாரத்தில் ஒதுக்கப்பட்ட அறை எண்களில் மாற்றங்கள் உள்ளது. உங்கள் வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்களை இங்கு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் நீங்கள் வகுப்பு மாற்றங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் என் வள்ளுவன் வலைத்தளத்தில் ஒரு முறை சரி பார்க்கவும். உங்கள் கேள்விகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


புத்தகங்கள் வழங்கப்படும்!!!

செப்டம்பர் 16ம் தேதி வகுப்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். அனைவரும் வகுப்பிற்கு தவறாமல் வந்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 5, 2023இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 21, 2023இங்கே சொடுக்கவும்

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்!!


கழகங்கள் ஆர்வலர் கூட்டம்!!!

தமிழ்த்தேனீ, தமிழிசை மற்றும் கதைநேரம் ஆகிய குழுக்கள் துவங்குவதை ஒட்டி , அதில் ஆர்வமுள்ளவர்களுக்கான கூட்டம்.

நாள் :செப்டம்பர் 16

அறை : 302

நேரம் : 12:30-1:30


கலைப் போட்டிகள் பதிவுகள் ஆரம்பம்!!!

செப்டம்பர் 20 ஓவியம்/கோலப் போட்டி மற்றும் விளம்பர வேளை போட்டிகளின் பதிவு ஆரம்பம்.


TVA தேர்வு முடிவுகள்!!!

மே-2023க்கான TVA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் என் வள்ளுவன் வலைத்தளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கலாம். Cultural Events->Externals->TVA


வகுப்புகள் – செப்டம்பர் 16, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


கலைக்குழு கூட்டம்!!!

கலைக்குழு தன்னார்வலர்கள் மற்றும் பரிந்துரைக்கான கூட்டம் செப்டம்பர்23ம் தேதி நடைபெற உள்ளது..

நாள் :செப்டம்பர் 23

அறை : 302

காலை: 11:00-12:00

நண்பகல்: 02:00-03:00


வாரம் ஒரு குறள்

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
(641

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

September 16 – Please check your kids classroom allocation here before attending classes. The room allocations are changed from week 1. If you have any questions pls send mail to Help


Books Distribution!!!

On September 16th books will be distributed in the classrooms. Please be present at school and collect your books promptly.


Fairfax and Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 6,2021Click Here
LCPSOctober 31,2021Click Here  

School Club Interest Meet!!!

We are planning to start Tamil Theni, Tamilisai Neram and Kathai Neram after/before school clubs for this academic year. Please join us for the parents interest group meeting.

Date: September 16th

Room: 302

Time: 12:30 to 1:30


TVA Exam Results!!!

Attention parents of students who took the TVA exam on May-2023. Results of the TVA exams are posted @myvalluvan. Cultural Events->Externals->TVA


Competition Registrations!!!

Art/Kolam and Adzap registrations will open on 20th September. Please look out for more information and register your kids.


Tamil Books restocking Initiative!!!

Loudoun county libraries need 400 adult books and 600 kids books to replace the existing books. You can donate new books or cash for this initiative. Click here for more information.

Please bring the books on first day of the school and place it in the bin provided near front desk.


Weekly classes –16th Sep  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Cultural committee Meeting!!!

Calling for cultural committee volunteers. Please join us for the meeting and provide your valuable suggestions and come forward to volunteer your hours.

Date: September 23rd

Room: 302

Morning: 11:00 -12:00

Afternoon: 2:00 -3:00


Kural for the week

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
(641

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.