Fairfax and Loudoun County World Languages Exam

Registration deadline for Fairfax County is Oct 13th, 2021. For Loudoun County dates are not yet announced. For more details, please reach out to your counselor at school. 


Weekly classes09/18/2021

Morning sessions: 10:30 – 12:30 am

Afternoon sessions: 1:30 – 3:30 pm


Thanks to all who attended Parents Orientation

Copy of the presentation slides are available here. Parents are requested to go through Online class guidelines.


Technology Committee meeting

Date & Time: Saturday 09/18/2021 2-3 pm. If you are interested in helping the technology committee please Join Zoom Meeting
https://zoom.us/j/93114427632?pwd=eTFDa3dhOG1DblRHUTJaaWcrS1Aydz09

Meeting ID: 931 1442 7632
Passcode: f3j6Fs


Attention all members!

Cultural committee needs volunteers to conduct events and competitions. Interested volunteers please reach out to culturalleads@valluvantamil.org

We are short of many teacher volunteers for classes in this upcoming school year. We request that you come up and contribute your time and effort. Interested people, please fill out this Google form

We need your help! Please come forward. Parents committee needs you, Interested volunteers please reach out to parents-committee-leads@valluvantamil.org 

To help in other committees such as logistics, legal, audit, Election etc please send an email to help@valluvantamil.org


Kural for the week

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(91)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

Sweet words are those that inspire love, free from deceit and truthful.


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்

Fairfax County தமிழ்த்தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 13 2021. Loudoun County தமிழ்த்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்.


வாராந்திர வகுப்புகள்09/18/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


பெற்றோர் தகவல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

கூட்டத்தில் பகிரப்பட்ட தகவல்களை இங்கே காணலாம்.

இணைய வழி வகுப்புகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை இங்கே படிக்கவும்.


தொழில்நுட்பக்குழு தகவல் கூட்டம்

தேதி : சனிக்கிழமை, 09/18/2021 மதியம் 2 – 3 . குழுவின் செயல்பாடுகளை அறிய இக்கூட்டத்தில்  கலந்து கொள்ளவும்.

https://zoom.us/j/93114427632?pwd=eTFDa3dhOG1DblRHUTJaaWcrS1Aydz09

Meeting ID: 931 1442 7632
Passcode: f3j6Fs


உறுப்பினர்களின் கவனத்திற்கு

கலை-கலாச்சார போட்டிகள்\நிகழ்ச்சிகள் நடத்த தன்னார்வலர்கள் தேவை. உதவ ஆர்வம் உள்ளவர்கள் culturalleads@valluvantamil.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்த கல்வியாண்டில் பல நிலைகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். முன்வந்து உதவ வேண்டுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த கூகிள் படிவத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.  உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.

பெற்றோர்கள் தன்னார்வலர் குழுவில் இணைய விருப்பம் உள்ளவர்கள்  parents-committee-leads@valluvantamil.org  க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

தடவாளம், நிதி, தணிக்கை, நீதி மற்றும் பிற குழுக்களில் இணைய உதவி க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாரம் ஒரு குறள் 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(91)

 ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!