முக்கியமான தகவல்கள்!!!
சிறப்பு வகுப்பு பதிவுகள் ஆரம்பம்!!!
தமிழ்த்தேனீ மற்றும் தமிழிசை ஆகிய சிறப்பு வகுப்புகள் துவங்குகிறது, விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். இருக்கைகள் குறைவாக உள்ள காரணத்தால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலதிகத் தகவல்கள் பதிவு செய்யும் பெற்றோர்களிடம் மின்னஞ்சலில் பகிரப்படும்.பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 26.
துவங்கும் நாள் : அக்டோபர் 4.
நேரம் : 12:30-1:30
உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!!!
பதிவு செய்ய, கேள்விகளுக்கு – பெற்றோர்கள், தங்கள் FCPS & LCPS பள்ளி நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்.
County | பதிவு செய்ய கடைசி நாள் | விபரங்கள் |
FCPS | அக்டோபர் 17, 2025 | இங்கே சொடுக்கவும் |
LCPS | அக்டோபர் 3, 2025 | இங்கே சொடுக்கவும் |
வகுப்பறை பெற்றோர் தன்னார்வலர்கள்!!
ஒவ்வொரு வகுப்புக்கும் 2 பெற்றோர் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள், பள்ளி சிறப்பாக நடைபெற, உங்கள் பங்களிப்பும் உதவியும் வரவேற்கபடுகிறது. கட்டாயம் தன்னார்வலர்கள் தேவை, பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
கூகிள் இணைய வகுப்பறை!!
அணைத்து பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுவிட்டது, “என் வள்ளுவன் (my.valluvan)” இணையத்தில் சென்று அதை சரிபார்த்துக்கொள்ளவும். கட்டாயம் கூகிள் இணைய வகுப்பறையில் (Google classroom) இணையவும், மறந்துவிடாதீர்கள்.
வகுப்புகள் – செப்டம்பர் 20, 2025
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்: செப்டம்பர் 27, அக்டோபர் 4
வாரம் ஒரு குறள்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
After/Before School Club
Tamil bee and Tamil isai after/before school clubs for this academic year are starting from this week. To register your kids, click here. Due to limited seat capacity, kids will be taken on first come first serve basis. All other details will be shared with the registering parents through email. Sep 26 is the last day to register.
Club Start Date: October 4.
Time: 12:30 to 1:30
Fairfax and Loudoun County World Languages Exam!!
Please contact your school counselor/Administrator for any questions/Registration.
County | Last Date to Register | More Info |
FCPS | October 17, 2025 | Click Here |
LCPS | October 3, 2025 | Click Here |
Room Parent Volunteers!!!
We need 2 room parent volunteers for every classroom to run the school smoothly. VTA expecting parents to come forward and sign up for volunteer here.
Google Classroom!!
All class assignments are complete at this time. Please login to my.valluvan to get your latest class details. Do not forget to join google classroom.
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days: September 27, October 4
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.