முக்கியமான தகவல்கள்!!!


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்!!!

Countyபதிவு செய்ய கடைசி நாள்விபரங்கள்
FCPSஅக்டோபர் 5, 2023இங்கே சொடுக்கவும்
LCPSஅக்டோபர் 21, 2023இங்கே சொடுக்கவும்

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்!!


கழகங்கள் பதிவுகள் ஆரம்பம்!!!

தமிழ்த்தேனீ, தமிழிசை மற்றும் கதைநேரம் ஆகிய குழுக்கள் துவங்குகிறது, விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். இருக்கைகள் குறைவாக உள்ள காரணத்தால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலதிகத் தகவல்கள் பதிவு செய்யும் பெற்றோர்களிடம் மின்னஞ்சலில் பகிரப்படும்.பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 27.

துவங்கும் நாள் :செப்டம்பர் 30

நேரம் : 12:30-1:30


கலைப் போட்டிகள் பதிவுகள் ஆரம்பம்!!!

கலைப் போட்டிகள் பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டது. அக்டோபர் 28ம் தேதி, ஓவியம்/கோலப் போட்டி மற்றும் விளம்பர வேளை போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும்.  

விதிமுறைகளை இங்கு காணலாம்.


TVA தேர்வு முடிவுகள்!!!

மே-2023க்கான TVA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் என் வள்ளுவன் வலைத்தளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கலாம். Cultural Events->Externals->TVA


வகுப்புகள் – செப்டம்பர் 23, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(818

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Fairfax and Loudoun County World Languages Exam!!

CountyLast Date to RegisterMore Info
FCPSOctober 5,2023Click Here
LCPSOctober 21,2023Click Here  

After/Before School Club!!!

Tamil bee, Tamil isai and Kathai Neram after/before school clubs for this academic year are starting from this week. Register your kids as soon as possible Here. Due to limited seat capacity , kids will be taken on first come first serve basis. All other details will be shared with the registering parents through email. September 27th is the last day to register.

Club Start Date: September 30

Time: 12:30 to 1:30


TVA Exam Results!!!

Attention parents of students who took the TVA exam on May-2023. Results of the TVA exams are posted @myvalluvan. Cultural Events->Externals->TVA


Competition Registrations Open!!!

Registrations are open for competitions. Art/Kolam and Adzap competitions will be conducted on October 28th. Register here as soon as possible.

Check here for more information


Tamil Books restocking Initiative!!!

Loudoun county libraries need 400 adult books and 600 kids books to replace the existing books. You can donate new books or cash for this initiative. Click here for more information.


Weekly classes –23rd Sep  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(818

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்.

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.