Parents Survey feedback meeting

Date & Time: Saturday 10/02/2021 4-5:30 pm. Please Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83177035811?pwd=Z0pxN0Flcll0ZEt2c1lCeE9qajNCdz09
Meeting ID: 831 7703 5811
Passcode: VTAPM02


Weekly classes09/25/2021

Morning sessions: 10:30 – 12:30 am

Afternoon sessions: 1:30 – 3:30 pm


Fairfax and Loudoun County World Languages Exam

Registration deadline for Fairfax County is Oct 13th, 2021. For Loudoun County dates are not yet announced. For more details, please reach out to your counselor at school. 


Download 2019-2020 Course completion Certificate

Please download course completion certificate for Academic year 2019-2020 by following the instruction provided here . 2020 -2021 certificates will be updated soon.


Attention all members – We need Volunteers!

Committee Contact
Cultural Committeculturalleads@valluvantamil.org
Teachers CommitteeClick here
Parents CommitteeClick here
Finance Committee*finance@valluvantamil.org 
Logistics, Audit & Legal CommitteeHelp

*knowledge on Quickbooks and /or have accounting background is an advantage


Kural for the week

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். (983) 

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

Affection, fear (of sin), benevolence, favor and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.


பெற்றோர் கருத்துக் கணிப்பு ஆய்வுக் கூட்டம்.

தேதி : சனிக்கிழமை, 10/02/2021 மாலை 4 – 5:30. கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://us02web.zoom.us/j/83177035811?pwd=Z0pxN0Flcll0ZEt2c1lCeE9qajNCdz09
Meeting ID: 831 7703 5811
Passcode: VTAPM02


உலக மொழிகளுக்கான Fairfax மற்றும் Loudoun County தேர்வுகள்

Fairfax County தமிழ்த்தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 13 2021. Loudoun County தமிழ்த்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் விவரங்களுக்கு உங்கள் பள்ளி கவுன்சிலரை அணுகவும்.


வாராந்திர வகுப்புகள்09/25/2021

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


2019-2020 கல்வி ஆண்டு சான்றிதழ்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் 2019-2020 கல்வி நிறைவுக்கான சான்றிதழை என் வள்ளுவன்  ல் இருந்து பதிவிறக்கம்  செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். இன்னும் இரண்டு வாரங்களில் 2020-2021 க்கான சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டு விடும்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு – தன்னார்வலர்கள் தேவை!

குழு தொடர்பு கொள்ள
கலை மற்றும் கலாச்சாரம்culturalleads@valluvantamil.org
ஆசிரியர் குழுஇங்கே சொடுக்கவும்
பெற்றோர்கள் குழுஇங்கே சொடுக்கவும்
நிதிக்குழு*finance@valluvantamil.org 
தளவாடம், தணிக்கை, நீதிஉதவி

*Quickbooks மற்றும் கணக்கியல் பின்னணி இருந்தால் சிறப்பு


வாரம் ஒரு குறள் 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். (983)

 அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!